இங்கிலாந்தில் நடைபெறும் 2வது 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இலங்கை அணி வீரர்கள் விவரம் :
குமார் சங்கக்காரா (தலைவர்)
முத்தையா முரளிதரன்
இன்டிகா டி சரம்
திலக ரத்னே தில்ஷான்
சனத் ஜெயசூரியா
மஹேலா ஜெயவர்தனே
நுவான் குலசேகரா
பர்வேச் மஹரூஃப்
லஷித் மலிங்கா
அஞ்செலோ மேத்யூஸ்
அஜந்தா மென்டிஸ்
ஜெஹன் முபாரக்
சமர சில்வா
திலன் துஷாரா
இசுரு உதனா