Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20-20 உலகக் கோப்பை அணி வீரர்கள் விவரம்

Advertiesment
20-20 உலகக் கோப்பை அணி வீரர்கள் விவரம்
, வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (15:41 IST)
ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் துவங்கவுள்ள ஐ.சி.சி. 3-வது இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளும் வீரர்கள் விவரங்களும் கீழ்வருமாறு:

இந்திய அணி:

தோனி (கேப்டன்), கம்பீர், பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், ரவீந்தர் ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஜாகீர் கான், பிரவீண் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, யூசுப் பத்தான், ரெய்னா, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், வினய் குமார், யுவ்ராஜ் சிங்.

பாகிஸ்தான் அணி:

அஃப்ரீடி (கேப்டன்), அப்துல் ரசாக், அப்துர் ரெஹ்மான், பவாத் ஆலம், ஹம்மத் ஆஸம், கம்ரன் அக்மல், கலீத் லடீஃப், மிஸ்பா உல் ஹக், மொகமட் ஆமீர், மொகமட் ஆசிப், ஹஃபீஸ், மொகமட் சாமி, அஜ்மல், சல்மான் பட், உமர் அக்மல்.

ஆஸ்ட்ரேலியஅணி:

மைக்கேல் கிளார்க் (கேப்டன்), டேனியல் கிறிஸ்டியன், பிராட் ஹேடின், ரியான் ஹேரிஸ், ஹாரிட்ஸ், டேவிட் ஹஸ்ஸி, மைக்கேல் ஹஸ்ஸி, மிட்செல் ஜான்சன், டர்க் நேனஸ், டிம் பெய்ன், ஸ்டீவன் ஸ்மித், ஷான் டெய்ட், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்.

ஆப்கானிஸ்தான் அணி:

நவ்ரோஸ் மங்கல் (கேப்டன்), அச்கர் ஸ்டானிக்சாய், தவ்லத் அகமட்சாய், ஹமித் ஹஸன், கரீம் சாதிக், மிர்வைஸ் அஷ்ரஃப், மொகமட் நபி, மொகமட் ஷாஜத், நஸ்ரத்துல்லா, நூர் அலி, ரயீஸ் அகமட்சாய், சமியுல்லா ஷென்வாரி, ஷபீர் நூரி, ஷஃபிக்குல்லா (வி.கீ.), ஷபூர் ஜத்ரான்

தென் ஆப்பிரிக்கா அணி:

கிரேம் ஸ்மித்( கேப்டன்), ஜாக் காலிஸ், லூட்ஸ் போஸ்மேன், ஜோஹன் போத்தா, மார்க் பவுச்சர், ஏ.பி.டீவிலியர்ஸ், ஜான் பால் டுமினி, கிப்ஸ், ரோரி க்லெய்ன்வெல்ட், கார்ல் லாங்கிவெல்ட், ஆல்பி மோர்கெல், மோர்னி மோர்கெல், டேல் ச்டெய்ன், யுவான் தெரான், வான் டெர் மெர்வ்.

இங்கிலாந்து அணி:

பால் காலிங்வுட் (கேப்டன்), ஆண்டர்சன், ரவி பொபாரா, டிம் பிரெஸ்னன், பிராட், கெய்ஸ்வெட்டர், மைக்கேல் லம்ப், இயான் மோர்கன், கெவின் பீட்டர்சன், அஜ்மல் ஷாஜத், ரியான் சைட்பாட்டம், கிரகாம் ஸ்வான், ஜேம்ஸ் டிரெட்வெல், லூக் ரைட், மைக்கேல் யார்டி.

நியூஸீலாந்து அணி:

வெட்டோரி (கேப்டன்), ஷேன் பாண்ட், இயன் பட்லர், மார்டின் கப்தில், கரேத் ஹாப்கின்ஸ், பிரண்டன் மெக்கல்லம், நேதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ராப் நிகோல், ஜேகப் ஓரம், ஆரோன் ரெட்மாண்டு, ஜெஸ்ஸி ரைடர், டிம் சவுத்தீ, ஸ்காட் ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர்.

இலங்கை அணி:

சங்கக்காரா, முரளிதரன், சந்திமால், தில்ஷான், ஜெயசிங்கே, சனத் ஜெயசூரியா, மகேலா ஜெயவர்தனே, சூரஜ் ரந்திவ், கபுகேதரா, குலசேகரா, மலிங்கா, மேத்யூஸ், அஜந்தா மென்டிஸ், திசரா பெரேரா, சனகா வெலிகேதரா.

மேற்கிந்திய தீவுகள்:

கிறிஸ் கெய்ல், சுலைமான் பென், டிஐன் பிராவோ, சந்தர்பால், நர்சிங் தியோநரைன், ஆன்ட்ரே பிளெட்சர், வேவல் ஹைன்ட்ஸ், நிகிடா மில்லர், கெய்ரன் போலார்ட், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், கேமர் ரோச், டேரன் சம்மி, சர்வாண், ஜெரோம் டெய்லர்.

ஜிம்பாப்வே அணி:

பிராஸ்பர் உத்சேயா (கேப்டன்), ஆன்டி பிளிக்னாட், சாமூ சிபாபா, எல்டன் சிகும்பரா, சார்லஸ் கோவென்ட்ரி, கிரேம் கிரீமர், கிரெய்க் எர்வின், கிரெக் லேம்ப், டிமிசென் மருமா, ஹேமில்டன் மசகாட்ஸா, கிறிஸ் மபூஃபூ, ரே பிரைஸ், வுசி சிபந்தா, டதேந்தா டைபூ, பெரெண்டன் டெய்லர்.

அயர்லாந்து அணி:

வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் (கேப்டன்), ஆந்த்ரே போத்தா, பீட்டர் கான்னெல், அல்கெஸ் குசாக், ஜார்ஜ் டாக்ரெல், டிரென்ட் ஜான்ஸ்டன், நிகல் ஜோன்ஸ், கேரி கிட், ஜான் மூனி, கெவின் ஓ'பிரையைன், நியால் ஓ'பிரையன், பாய்ட் ரான்கின், பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ ஒயிட், கேரி வில்சன்.

வங்கதேச அணி:

ஷாகிப் அல் ஹஸன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், அப்துர் ரசாக், fடாப் அகமட், இம்ருல் கயேஸ், ஜஹ்ருல் இஸ்லாம், மஹ்முதுல்லா, மஷ்ரஃபே மொர்டசா, அஷ்ரபுல், நயீம் இஸ்லாம், ருபெல் ஹுசைன், ஷஃபியுல் இஸ்லாம். ஷுரவாடி ஷுவோ, சையிஅத் ராஸெல், தமீம் இக்பால்.

Share this Story:

Follow Webdunia tamil