Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌‌தீவை ‌‌வீ‌ழ்‌த்‌தியது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா

Advertiesment
மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌‌தீவை ‌‌வீ‌ழ்‌த்‌தியது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா
, புதன், 12 மே 2010 (10:39 IST)
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆ‌ஸ்‌ட்ரே‌லியஅ‌ணியுட‌னமே‌ற்‌கி‌ந்‌தி ‌தீவஅ‌ணி தோ‌ல்‌வியடை‌ந்ததை‌ததொட‌ர்‌ந்தபோ‌ட்டி‌யி‌லஇரு‌‌ந்தவெ‌ளியே‌றியது.

நே‌‌ற்‌றிரவநடந்த கடைசி போட்டியில் ஆஸ்‌ட்ரேலியா - மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவஅணிகள் மோதின. இதில் பூவதலையவென்று முதலில் பேட்டிங் செய்த மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவஅணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக சர்வான் 31 பந்துகளில் 26 ரன்னு‌ம், ச‌ந்‌த‌ர்பா‌ல் 18 ப‌ந்‌தி‌ல் 24 ர‌ன்னு‌மஎடுத்தன‌ர். அ‌ணி‌ததலைவ‌ரகெ‌ய்‌ல் 4 ர‌ன்‌னி‌லஆ‌ட்ட‌மஇழ‌ந்தா‌ர்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியதர‌ப்‌பி‌ல் ‌‌‌ஸ்‌மி‌த் 3 ‌வி‌க்கெ‌ட்டு‌ம், ஜா‌ன்ச‌ன், ஹ‌ஸ்‌ஸி ஆ‌கியோ‌ரதலா 2 ‌வி‌க்கெ‌ட்டுகளகை‌ப்ப‌‌ற்‌‌றின‌ர்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹடின் 46 பந்தில் 42 ரன் எடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil