Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து -அயர்லாந்து போட்டி மழையால் ரத்து

Advertiesment
இங்கிலாந்து -அயர்லாந்து போட்டி மழையால் ரத்து
, புதன், 5 மே 2010 (11:51 IST)
20 ஓவர் உலககோப்பை போட்டியில் 'டி' பிரிவில் நே‌ற்‌றிரவநடந்த இங்கிலாந்து-அயர்லாந்து ஆ‌ட்ட‌மமழையா‌லர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இரு‌ந்தாலு‌மபு‌ள்‌ளிக‌ளஅடி‌ப்படை‌யி‌லஇ‌ங்‌கிலா‌ந்தஅ‌ணி சூ‌‌ப்ப‌ர் 8 சு‌ற்று‌க்கதகு‌தி பெ‌ற்றது.

பூவதலையசெ‌ன்அய‌‌ர்லா‌ந்தஅ‌ணி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியபே‌ட்டி‌ஙசெ‌ய்ப‌ணி‌த்தது. அ‌ந்அ‌ணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மோர்கன் 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 1.2 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நின்றதும் விளையாடிய அயர்லாந்து அணி 3.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

இதையடுத்து போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Share this Story:

Follow Webdunia tamil