Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌கி‌ஸ்தானை ‌வீ‌ழ்‌த்‌தியது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா

Advertiesment
பா‌கி‌ஸ்தானை ‌வீ‌ழ்‌த்‌தியது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா
, திங்கள், 3 மே 2010 (11:01 IST)
20 ஓவரஉலககோப்பபோட்டியி‌னலீகசுற்றிலபா‌கி‌ஸ்தா‌னஅ‌ணியை 34 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லஆஸ்‌‌ட்ரேலியா ‌வீ‌ழ்‌த்‌தியது.

நே‌ற்‌றிரவநட‌ந்த 6-வதபோட்டியில் 'ஏ' பிரிவிலஆ‌ஸ்‌ட்ரே‌லியா- பா‌கி‌ஸ்தா‌னஅ‌ணிக‌ளமோ‌தின. பூவதலையவென்ஆஸ்‌ட்ரேலிஅணி முதலிலபேட்டிஙசெய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரிலஅனைத்தவிக்கெட்டுகளையுமஇழந்து 191 ரன்களகுவித்தது. அதிகபட்சமாவாட்சன் 49 பந்துகளில் 81 ரன்களும், ஹஸ்ஸி 29 பந்துகளில் 53 ரன்களுமஎடுத்தனர்.

அடுத்தகளமஇறங்கிபாகிஸ்தானஅணி 20 ஓவர்களிலஅனைத்தவிக்கெட்டுகளையுமஇழந்து 157 ரன்களஎடுத்தது. இதையடுத்தஆஸ்‌‌ட்ரேலிஅணி 34 ரன்களவித்தியாசத்திலவெற்றி பெற்றது.

பாகிஸ்தானஅணியிலமிஸ்பஉல்-ஹக் 31 பந்துகளில் 41 ரன்களும், அப்ரிடி 24 பந்துகளில் 33 ரன்களுமஎடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil