பன்றி காய்சசல் குறித்த தகவல்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 044 - 24350495 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசியில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு நோய் குறித்த தகவல் கிடைக்க உடன் சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இருமல், தொண்டை வலி, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் ஆகியவை பன்றி காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.