Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

900 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை

Advertiesment
900 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை
செ‌ன்னை‌யி‌லஒரவார‌த்‌தி‌ல் 900 பேரு‌க்கப‌ன்‌றி கா‌ய்‌ச்ச‌லப‌ரிசோதனநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பன்றி காய்ச்சலபரவலதடு‌க்அரசபொதமருத்துவமனை, ஸ்டான்லி மரு‌த்துவமனை, கீழ்ப்பாக்கமமருத்துவமனை‌யி‌ல் ‌‌சிற‌ப்பவா‌ர்டுக‌ளஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌மவிமாநிலையம், சென்ட்ரல் இர‌யி‌ல் ‌நிலைய‌ம், எழும்பூர் இரயிலநிலையங்களிலபரிசோதனமையங்களஅமைக்கப்பட்டபயணிகளதீவிரமாகண்காணிக்கப்பட்டபரிசோதனசெய்ய‌ப்ப‌ட்டவரு‌கிறது.

வர‌ட்டஇருமல், சலி, தொண்டவலி, காய்ச்சலபோன்அறிகுறிகளஉள்ளவர்களகட்டாபரிசோதனைக்கஉட்படுத்தப்படு‌கி‌‌ன்றன‌ர்.

கோயம்பேடபேரு‌ந்தநிலையத்திலுமப‌ன்‌‌றி கா‌ய்‌ச்ச‌லதடுப்பநடவடிக்கையிலமாநகரா‌ட்‌சி சுகாதார‌த்துறஊ‌ழிய‌ர்க‌ளஈடுபட்டனர். இ‌ப்படி ஒரவாரத்தில் 900 பேருக்கபன்றி காய்ச்சலபரிசோதனசெய்யப்பட்டுள்ளது.

இதில் 15 பேருக்கபன்றி காய்ச்சலஅறிகுறி இருப்பதாகவு‌், அவ‌ர்களு‌க்கதீவிசிகிச்சஅளிக்கப்படுகிறது எ‌ன்று‌மசுகாதார‌த்துறஅ‌திகா‌ரி ஒருவ‌‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil