Article Sweets In Tamil %e0%ae%b0%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf %e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be 110032600076_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரொட்டி அல்வா

Advertiesment
ரொட்டி அல்வா
தேவையானவை

இனிப்பு ரொட்டி - 2 க‌ப்
நெய் - 1 க‌ப்
சர்க்கரை - 1 க‌ப்
முந்திரி - 50 கிராம்
திரா‌ட்சை - 50 ‌கிரா‌ம்

செ‌ய்யு‌ம் முறை

வாணலியில் நெய் விட்டு அதில் முந்தி, திராட்சை போட்டு வறுக்கவும்.

பின்பு ரொட்டி துண்டுகளை சேர்க்கவும்.

ரொட்டி பொன்னிறமானவுடன் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

அல்வா நன்றாக திரண்டு வரு‌ம் போது இறக்கிவிடவும்.

Share this Story:

Follow Webdunia tamil