Article Sweets In Tamil %e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be %e0%ae%95%e0%af%87%e2%80%8c%e0%ae%95%e0%af%8d 110010400007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மைதா கே‌க்

Advertiesment
மைதா கேக்
தேவையாபொருள்கள்:

மைதா - 1‌கிலோ
ரவை - சிறிதளவு
அரைத்சர்க்கரபவுடர் - 3/4 ‌கிலோ
சோடஉப்பு - சிறிதளவு
டால்டா - 3 ஸ்பூ‌ன்
தண்ணீர் - பிசைதேவையாளவு
ஏலக்காயதூள் - 1 ஸ்பூ‌ன்
பாதாமஎசன்ஸஅல்லதவெண்ணிலஎசன்ஸ் - சிறிதளவு
பா‌ல்பவுடர் - 5 ஸ்பூ‌ன்
ரிபைன்டஆயில் - பொரிப்பதற்கதேவையாளவு

செய்முறை: முதலிலமைதாவையுமரவையையுமநன்கசலித்தவைத்துககொள்ளவும். அதிலடால்டா, சோடஉப்பு, அரைத்சர்க்கரபவுடர், தண்ணீர், ஏலக்காயதூள், பாதாமஎசன்ஸ், பால்பவுடரஆகியவற்றசேர்த்தசப்பாத்தி மாவபதத்திற்கபிசைந்தவைத்துககொள்ளவும்.

அதனை 1 மணி நேரமவைத்துககொள்ளவும். பின்பசிறிஉருண்டைகளாஉருட்டி வைத்துககொள்ளவும்.

உருண்டைகளசப்பாத்தி கல்லிலசிறமைதாமாவதடவி சப்பாத்தி போலகொஞ்சமகனமாதேய்க்கவும்.

தேய்த்சப்பாத்தியசிறசிறதுண்டுகளாகத்தி மூலமவெட்டிககொள்ளவும். வெட்டிதுண்டுகளதனியஎடுத்தசிறிதநேரமகாயவைத்துககொள்ளவும்.

பின்பவாணலியிலஎண்ணெயஊற்றி காய்ந்ததுமதுண்டுகளபோட்டபொன்நிறமவந்தவுடனஎடுத்தவாய்அகன்பாத்திரத்திலபோடவும். பொரித்துண்டுகளஆறியதுமகாற்றுபுகாடப்பாக்களிலஅடைத்தவைத்துககொள்ளவும். தேவையாபொழுதஎடுத்தபரிமாறவும். சுவையாமைதகேகதயார்.

Share this Story:

Follow Webdunia tamil