தேவையான பொருள்கள்
பால்-2 லிட்டர்
சர்க்கரை-2 கப்
சோள மாவு-2 டேபிள் ஸ்பூன்
பாலை நன்றாக கொதிக்க விடவும். கெட்டியாகும் போது சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன், சோள மாவை சிறிது பாலில் கரைத்து அந்தக் கரைசலை பாலில் விட்டு நன்றாக கிளறி விடுங்கள். கிளற கிளற சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும். அடுப்பில் இருந்து இறக்கி பின்னர் எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவில் வில்லைகளை ஆக்குங்கள்.