Article Sweets In Tamil %e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be 109111300089_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாதுஷா

Advertiesment
பாதுஷா
தேவையானவ

மைதமாவு - 2 க‌ப
ச‌ர்‌க்கரை - 4 க‌ப
வெ‌ண்ணெ‌ய் - அரக‌ப
பே‌க்‌கி‌ஙபவுட‌ர் - அரதே‌க்கர‌ண்டி
த‌யி‌ர் - 1 தே‌க்கர‌ண்டி
சமைய‌லஎ‌ண்ணெ‌‌ய் - 2 க‌ப

செ‌ய்முற

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌லவெ‌ண்ணெயை‌ககொ‌ட்டி ‌பிசையவு‌ம். ‌நீராஉரு‌கி வரு‌ம்போதஅ‌தி‌லமைதமாவு, பே‌க்‌கி‌ஙபவுட‌ர், த‌யி‌ரசே‌ர்‌த்து‌ககல‌‌க்கவு‌ம். ‌அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ரசே‌ர்‌த்தச‌ப்பா‌த்‌தி மாவபத‌த்‌தி‌ற்கு ந‌ன்கு ‌‌பிசையவு‌ம்.

வாண‌லி‌யி‌லஎ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டசூடா‌க்‌கி, மா‌வினகை‌விர‌லதடிமனு‌க்கு ‌நீ‌ண்க‌யிறபோஉரு‌ட்டி, அதபாதுஷஅள‌வி‌ற்கசு‌ற்‌றி, ‌மீமாவை எடு‌த்து‌விடவு‌ம்.

சு‌ற்‌றிமா‌வி‌னமைய‌பபகு‌தி‌யி‌ல் ‌விர‌ல்களவை‌த்தஅழு‌த்‌தவு‌ம்.

இ‌ப்படியஅனை‌த்தமாவையு‌மசெ‌ய்தஎ‌ண்ணெ‌‌யி‌லபோ‌ட்டு வேகவை‌த்தஎடு‌க்கவு‌ம்.

ம‌ற்றொரஅடு‌ப்‌பி‌ல், ச‌ர்‌க்கரை‌ப் ‌ஜீரா‌ககா‌ய்‌ச்‌சி பாகபத‌ம் வருவ‌த‌ற்கு மு‌ன்பஇற‌க்‌கி ஒரத‌ட்டி‌லஊ‌ற்‌றி ஆற‌விடவு‌ம்.

அ‌தி‌லபொ‌ரி‌த்பாதுஷா‌க்களை‌பபோ‌ட்டஒரநா‌ளமுழுவது‌மற ‌வி‌ட்டா‌லஇ‌னி‌ப்பாபாதுஷதயா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil