Article Sweets In Tamil %e0%ae%aa%e0%ae%b4%e2%80%8c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%9a%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d 110030900062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழ‌ப்பாயச‌ம்

Advertiesment
பழப்பாயசம்
தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 1 க‌ப்
பலாப்பழம் - 1 க‌ப்
வாழைப்பழம் - 1 க‌ப்
நெய் - 2 தே‌க்கர‌ண்டி
முந்திரி - 5
சர்க்கரை - 4 தே‌க்கர‌ண்டி
அரை மூடி தேங்காய்

செய்முறை:

மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் மூன்றையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பா‌த்‌தி‌ர‌த்‌தி‌ல் நெய் விட்டு முந்திரியை வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அந்த நெய்யிலேயே நறுக்கிய பழங்களை, சற்று நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். நன்கு வெந்ததும் பழங்களை மசிக்கவும்.

தேங்காயிலிருந்து பால் எடுக்கவும். முதல் பாலை மட்டும் மசித்து வைத்துள்ள பழங்களில் ஊற்றவும்.

பின் சர்க்கரையை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பிறகு முந்திரி சேர்க்கவும். பாயசம் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil