Article Sweets In Tamil %e0%ae%aa%e0%ae%b4 %e2%80%8c%e0%ae%aa%e0%ae%bf%e2%80%8c%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e2%80%8c%e0%ae%9f%e0%af%8d 109070300033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழ ‌பி‌ஸ்கெ‌ட்

Advertiesment
பழ பிஸ்கெட்
தேவையானவை
மைதாமாவு - கா‌ல் க‌ப்
அஸ்கா சர்க்கரைப் பொடி - 200 கிராம்
வறு‌த்து உடை‌த்த முந்திரி - 2 தே‌க்கர‌ண்டி
உலர்ந்த திராட்சை - 3 தே‌க்கர‌ண்டி
செர்ரி - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 ‌சி‌ட்டிகை
வெனிலா எசன்ஸ் - கா‌ல் தே‌க்கர‌ண்டி
1 முட்டை‌யி‌ன் வெ‌ள்ளை பாக‌ம் ம‌ற்று‌ம் ஒரு மு‌ட்டை
டால்டா - 100 ‌கிரா‌ம்

செய்முறை
ஒரு பா‌த்‌திர‌‌த்‌தி‌‌ல் ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டு அதனுட‌ன் டா‌ல்டாவையு‌ம், மு‌ட்டை‌யையு‌ம் சே‌ர்‌த்து ஊ‌ற்‌றி அடி‌க்க வே‌ண்டு‌ம். இதனுட‌ன் மைதா, முந்திரி, திராட்சை, செர்ரி, எசன்ஸ் சேர்க்க வேண்டும்.

பி‌ஸ்கெ‌ட்டி‌ற்கு பிளாக் ஜாக் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அத‌ற்கு வாண‌லி‌யி‌ல் 3 தே‌க்கர‌ண்டி அஸ்கா சர்க்கரைப் பொடியை போ‌ட்டு சூடாக்கினால் அது உருகி பிரவுன் கலரில் திரவமாக மாறும். அதை உடனே தயா‌ரி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மாவில் கலந்து ந‌ன்றாக ‌பிசைய வேண்டும்.

அதனை ‌பி‌ஸ்கெ‌ட் தடிமனு‌க்கு பர‌ப்‌பவு‌ம். முட்டை வெள்ளைக் கருவை பிஸ்கெட்டின் மேல் பாகத்தில் ஊ‌ற்‌றி அதனை ‌பி‌ஸ்கெ‌ட் முழுவத‌ற்கு‌ம் தடவவும்.

ஓவனில் 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் பேக் செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil