Article Sweets In Tamil %e0%ae%9c%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf %e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d 110052400029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜவ்வரிசி பாயசம்

Advertiesment
ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை

ஜவ்வரிசி - 200 கிராம்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் பா‌ல் - 2 க‌ப்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்

செ‌ய்யு‌ம் முறை

அடுப்பில் நீரைக் கொதிக்க வைத்து அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

ஜவ்வரிசி வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.

பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.

நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயாசத்தில் போடவும்.

சூடாகப் பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil