Article Sweets In Tamil %e0%ae%86%e2%80%8c%e0%ae%aa%e0%af%8d%e2%80%8c%e0%ae%aa%e0%ae%bf%e2%80%8c%e0%ae%b3%e0%af%8d %e0%ae%b0%e2%80%8c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf 110102600044_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி

Advertiesment
ஆப்பிள் ரப்டி
இது வட இ‌ந்‌திய இ‌னி‌ப்பாகு‌ம்.

தேவையானவை

ஆ‌ப்‌பி‌ள் - 2
பா‌ல் - 2 ‌க‌ப்
மு‌ந்‌தி‌ரி - 10
பி‌ஸ்தா - 10
பாதா‌ம் - 10
ச‌ர்‌க்கரை - 2 க‌ப்

செ‌ய்யு‌ம் முறை

அடு‌ப்‌பி‌ல் பாலை வை‌த்து சு‌ண்ட‌க் கா‌ய்‌ச்சு‌ங்க‌ள்.

பா‌ல் சு‌ண்டுவத‌ற்கு‌ள் ஆ‌ப்‌பிளை ‌நறு‌க்‌‌கி ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது தே‌ங்கா‌ய் ‌சீவ‌லி‌ல் வை‌த்து ‌‌சீ‌வி‌க் கொ‌ள்ளலா‌ம்.

பா‌‌ல் சு‌ண்டி 1 க‌ப் ஆனது‌ம் அ‌தி‌ல் ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டு கல‌க்‌கி ‌விடவு‌ம்.

ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்தது‌ம் ஆ‌ப்‌பிளை‌ப் போ‌ட்டு கல‌க்கவு‌ம்.

WD
பாதா‌மி‌ன் தோலை உ‌ரி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். பாதா‌ம், ‌பி‌ஸ்தா, மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை அரை ம‌ணி நேர‌ம் பா‌லி‌ல் ஊறவை‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக அரை‌த்து வேகு‌ம் ஆ‌ப்‌பி‌ளி‌ல் சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி தயா‌ர். அதனை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் எடு‌த்து ப‌ரிமா‌றி அல‌ங்க‌ரி‌க்கவு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil