Article Sweets In Tamil %e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d %e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be 110040900033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்பிள் அல்வா

Advertiesment
ஆப்பிள் அல்வா
தேவையானவை

ஆப்பிள் துருவியது - 2 க‌‌ப்
கோதுமை மாவு - 2 க‌ப்
நெய் - 100 ‌கிரா‌ம்
ஏலப்பொடி - சிறிதளவு
பால் - 2 க‌ப்
முந்திரிப் பருப்பு - 1 கை‌ப்‌பிடி
கேசரிப் பவுடர் - 1/2 சிட்டிகை
சர்க்கரை - 4 க‌ப்

செ‌ய்யு‌ம் முறை

பாலில் துருவிய ஆப்பிளைப் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு மசிக்கவும்.

இதனுடன் கோதுமை மாவைக் கரை‌த்து கலந்து ‌விடவு‌ம். ‌பிறகு கேசரிப் பவுடரைச் சேர்த்துக் கிளறவும்.

சர்க்கரையையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும்.

அல்வா பதம் வந்ததும், முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி விடவும்.

ஆப்பிள் அல்வா தயார்!

Share this Story:

Follow Webdunia tamil