Webdunia அதிரசம் நமது பாரம்பரிய இனிப்பு வகையாகும். இதற்கு கை பக்குவம் அவசியம்.தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1 டம்ளர்வெல்லம் - 1 டம்ளர்டால்டா - 250 கிராம்நெய் - 100 கிராம் செய்முறை1. அரிசியை ஊற வைத்து, வடித்து, நைசாக இடித்து அல்லது மிக்ஸியில் மாவாக்கவும். 2. மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். 3. வெல்லத்தை கட்டியான பாகு வைக்கவும். 4. கட்டியான பதத்தில் பாகு வைத்து, அதில் மாவை...