ரவா இனிப்பு பணியாரம் சமைப்பது எப்படி..?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ரவா - 1 கப்
மைதா - 1கப்
சர்க்கரை - 1.5 கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு

 
செய்முறை:
 
ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.
 
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலந்து வைத்துள்ள கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன் நிறம் வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
 
குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். மிக எளிதாகவும் செய்திடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

அடுத்த கட்டுரையில்
Show comments