பிரபலங்களுக்கு கிடைத்த வாய்ப்பு இனி அனைவருக்கும்

பிரபலங்களுக்கு கிடைத்த வாய்ப்பு இனி அனைவருக்கும்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (16:57 IST)
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் கணக்குகள் வெரிஃபைட் குறியீடோட்டை (நீல நிற டிக் குறியீடு) இருப்பதை போல இனி அனைவரும் பெறலாம்.


 


சமூக உரையாடலில் உலகம் முழுவதும் டிவிட்டர் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில், பிரபலங்கள், நிறுவனங்களின் பக்கங்கள் மட்டும் அங்கீகரித்த பக்கமாக அதாவது, அந்த பிரபலத்தின் அதிகாரபூர்வமான உறுதி செய்யப்பட்ட பக்கம் என்பதை குறிக்கும் விதமாக குறியீடு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த குறியீட்டை இனி யார் வேண்டுமானாலும் பெறலாம் என டிவிட்டர் அறிவித்துள்ளது. அதற்குரிய படிவத்தை வெளியிட்டுள்ள டிவிட்டர், அங்கீகரிக்க வேண்டிய பயனர்கள் தங்கள் விவரங்களை குறிப்பிட்டு https://verification.twitter.com/ என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments