Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் அமளியிலும் நாடாளுமன்றத்தில் தூங்கிய ராகுல் காந்தி

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (16:43 IST)
நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்கிய வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனை சமூக வலைதளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.


 
 
நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் தூங்கும் புகைப்படங்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். ராகுல் காந்தி இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் தூங்கும் புகைப்படம் இணையத்தில் வெளிவந்தது உண்டு.
 
ஆனால் இன்று நாடாளுமன்றத்தில், முக்கிய விவாதத்தின் போது ராகுல் காந்து தூங்கியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
 
குஜராத்தில் மாட்டை தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை இன்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.
 
அவர் தூங்கியதை லோக்சபா டிவி ஒளிபரப்ப, அதனை தனியார் சேனல்களும் ஒளிபரப்பியது. அவ்வளவு தான் சமூக வலைதள போராளிகளும் தங்கள் பங்கிற்கு ராகுலின் தூக்கத்தை கிண்டலடித்து வருகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments