Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாஃப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்

-எம்.ஜி.சுரேஷ்பாபு

Advertiesment
சாஃப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்

Webdunia

, புதன், 3 அக்டோபர் 2007 (12:37 IST)
webdunia photoWD
லண்டனஹீத்ரஸ்பேஸபஸடெர்மினலிலஅபிபிரயாசையுடனகாத்திருந்தான். சுஷாவஏனஇன்னமுமகாணோம்? வலகமணிக்கடடைபபார்த்தான். ஹைடெகமினகடிகாரமபச்சநிறத்திலமணி 1900 என்றது. 1830க்கவேண்டியவள். முப்பதநிமிதாமதத்துக்கஅப்புறமுமவரவில்லை. அயர்ச்சியுடனஆகாயத்தநோக்கி அண்ணாந்தான். செயற்கஸாடிலைடசூரியனஇரவைபபகலாக்கிககொண்டிருந்தது.

வாலநட்சத்திரமஸ்விப்டடர்ட்டிலமோதியதிலபாதி உலகம்அழிந்தமீதி உலகமமாறிவிட்டது. மனிதர்களமொழிகளைககற்றுககொண்டவிட்டார்கள். ஆனாலஒன்றிலகூஉருப்படி இல்லை. தாய்மொழியைககூடததப்பாகபபிரயோகிக்கிறார்கள். இப்போதெல்லாமமனிதனமனிதனஆள்வதில்லை. சாலையோசிக்னலமுதலசட்டசபமசோதவரசகலமுமகம்ப்யூட்டர்தான். கூட்டதகழித்தலகணக்குக்ககம்ப்யூட்டரநாடிமனிதன், தனஉடலசோம்பலாலுமமூளைசசோம்பலாலுமகம்ப்யூட்டரசரணடையபபோய் - இதனஇறுதி விளைவாய் - சூப்பரகம்ப்யூட்டரமைத்ரஉலகஆள்கிறது. எல்லாமமாறிவிட்டது. தாமதிப்பதிலமட்டுமஇந்தபபெண்களஇத்தனநூற்றாண்டுகளிலமாறவஇல்லை.

சுஷஎங்கபோய்ததொலைந்தாள்? ஒரவேளமைத்ராவினஸாடிலைடகண்களிலஅகப்பட்டு... ஸ்கேனசெய்யப்பட்டு... குட்னஸ். நினைக்கவபயந்தான். வெதரகண்டிஷனரினஉபயத்தாலஅந்தபபிராந்தியமமுழுவதுமகுளிரபதனமசெய்யப்பட்டுமகூஅவனுக்குபபயத்திலகுப்பென்றவியர்த்தது.

டெர்மினலஆராய்ந்தான். அலுமினிலிப்ட்கள். ஃபைபரஎஸ்கலேட்டர்கள். ப்ரூனகிரகத்திலிருந்தகொண்டவரப்பட்வயலடநிசெடிகள். காற்றநிரப்பப்பட்பாலியூரிதேனசோபாக்கள். டெர்மினலஒட்டிவெளிப்புறசசாலையிலஈதனாலவாகனங்கள். ஃபைபரஎஸ்கலேட்டரிலஓரஅமெரிக்க (அல்லதஐரோப்பிய?) இளம்பெண்ணுமநீக்ரஇளைஞனுமதோளிலகைபோட்டவாறபோய்ககொண்டிருந்தனர். எட்டத்திலஒரஜப்பானிஇளைஞனஒரபாகிஸ்தானிஇளைஞியதப்புத்தப்பாயதடவிககொண்டிருந்தான். வெள்ளையனகறுப்பியமணக்வேண்டும். இந்தியனவெள்ளைககாரியஆஸ்திரேலியனபிக்மிக்காரியை. தப்பிததவறி இந்தியனஇந்தியபபெண்ணையஅல்லதஅமெரிக்கனஅமெரிக்கபபெண்ணையமணக்கககூடாது. தப்பு.

வெவ்வேறஇனங்களகலந்தால்தானஎல்லஇனங்களினதனித்தன்மைகளமறையும். எல்லாமபாகுபாடற்ஒரஇனமாமாறும். அந்தபபுதிஇனமபுதுயுகமபடைக்குமஎன்பதமைத்ராவினசித்தாந்தம். எனவஇன்னாருக்கஇன்னாரஜோடி என்பதைககம்ப்யூட்டரதேர்வசெய்யும். தானதோன்றியாஆளாளுக்கதுணையைததேர்வசெய்தகொள்ளககூடாது. ஆகவே, சந்தேகத்துக்கிடமின்றி காதலமுற்றிலுமதடசெய்யப்பட்டுவிட்டது.

ஆனால், கல்யாணத்துக்கமுன்னாலஆணுமபெண்ணுமடேட்டிஙவைத்துககொள்ளலாம். செக்ஸகூவைத்துககொள்ளலாம். தப்பில்லை. பசி, தூக்கமமாதிரி செக்ஸஓரஉபாதை. அதயாரவேண்டுமானாலுமயாரிடமவேண்டுமானாலுமதீர்த்துககொள்ளலாம்.

செக்ஸபயாலஜிகலபிரச்சினை. தனி நபரசமாச்சாரம். அதற்கஇனமபோன்கட்டுப்பாடதேவஇல்லை. ஆனாலகர்ப்பமதரித்தாலஅதசமூகபபிரச்சினை. அதற்குககட்டுப்பாடதேவஎன்பதமைத்ராவினசித்தாந்தம்.

மூன்றமாதங்களுக்கமுன்பவரஎவளஒரபோலந்துக்காரியஅல்லதஹாலந்துககாரியையதானஅபி தனவருங்காமனைவியாகககற்பனசெய்தகொண்டிருந்தான்.

ஒரஜனவரி மாதத்தசாயங்காவேளையிலபிரான்ஸிலஅதநடந்தது. பாரிஸநகரததெரஒன்றினபிளாட்பாரெஸ்டாரண்டிலகறுப்புககாப்பியிலசர்க்கரக்யூப்களைபபோட்டஸ்பூனிலகலக்கிககொண்டிருந்தபோதுதானஅபி அவளைககவனித்தான். அவளஇயல்பாவந்தஅவனமேஜையினஎதிரநாற்காலியிலஉட்கார்ந்தாள். தென்னிந்தியபபெணமாதிரி தோன்றினாள். நேர்த்தியாக்ளாஸிகலமுகம். வாளிப்பாசந்தநிறக்கைகள். உறுதியாநிமிர்ந்மார்பகம். ஆண்களாலஅதிகமஉபயோகப்படுத்தப்படாமாதிரி புதுசாகததெரிந்தாள்.

சட்டென்றஅவனமனசிலதோன்றியது. எனமேஜையினஎதிரஒரதேவததப்பு. பெண்ணதேவதஎன்றெல்லாமவர்ணிப்பததடசெய்யப்பட்டுள்ளது. உதவாக்கரவர்ணனைகளகாதலநோக்கிசசெல்லும். காதலகாட்டமிராண்டித்தனமஎன்பதமைத்ராவினசித்தாந்தம்.

காதலகதைகள், கவிதைகளஎழுதுவதகூடததடசெய்யப்பட்டுள்ளது. இப்போதெல்லாமகதை, கவிதைகளகம்ப்யூட்டர்களமட்டுமஎழுதுகின்றன. அல்ஜீப்ரஈக்வேஷனமாதிரி புரியாகவிதைகள். எதிரிலஇருப்பவளஅசலகவிதை, நல்கவிதை, இயல்பாகவிதஅபிக்குததோன்றியது. பெண்ணிடமஇதயமவசப்படலாமா, மைத்ராவினவிதிகளுக்கமுரணானதாயிற்றே? குழம்பினாள்.

அவளரோபபேரரிடமஸாண்ட்விச்சுக்குமலெமனடீக்குமஆர்டரசொன்னாள். பினதனஹாண்ட்பேக்கிலிருந்தஃப்ளாப்பியைபபோட்டு, திரையிலவந்எதையபார்த்துககொண்டிருந்தாள். கதையோ, சினிமாவஎன்னவென்றபுரியவில்லை. இப்போதெல்லாமயாரபத்ரிக்கை, புத்தகமெல்லாமபடிக்கிறார்கள்? எல்லாமபிளாப்பியிலவருகின்றன. பிளாப்பியைபபொருத்தி கம்ப்யூட்டரதிரையிலஎழுத்துக்களைபபார்த்தவாசிக்வேண்டியதுதான். சினிமாவா? டிவி விசிஆரஎதற்கு? அதெல்லாமபழங்காலத்தசமாச்சாரம். இப்போதஎல்லாமகம்ப்யூட்டர்தான்.

கம்ப்யூட்டரதிரையிலிருந்ததனபார்வையவிலக்கி ஓரிருமுறஅவனைபபார்த்தாள். அவனுளநரம்புக்கநரம்பமினஅதிர்ச்சி ஏற்பட்மாதிரி இருந்தது.

ஒட்கிராபவெட்டிககொள்ளுமநவீஇளமபெண்களபோலின்றி நீளமாமுடி வைத்திருந்தாள். சிகரெடவாசனவீசாஉடம்பும், நிகோடினகறபடியாஉதடுகளும், கறபடியாபளிசபற்களுமாயசுத்தமாஇருந்தாள். செயற்கஉள்ளாடைகளஏதுமின்றி திண்மையாஉண்மையாமார்புகளுடனஇருந்தாள். காதுகளிலபிளாட்டினமதொங்கட்டான்களும், விரல்களிலபிளாட்டிமோதிரமுமஅணிந்திருந்தாள். தற்செயலாகததலநிமிர்ந்தஅவனைபபார்த்தாள். அவனதன்னையகுறுகுறுவென்றபார்ப்பதைககண்டமுகமசிவந்தாள்.

அவளிடமபேவேண்டுமபோலஅபி உணர்ந்தான். எந்மொழியிலபேசலாம்?

"நீங்களஇந்தியரா?" என்றஅபி அவளிடமபிரெஞ்சிலகேட்டான்.

எதிர்பாராவிதமாஇவனபேசியதாலதிடுக்கிட்அவள்,

"ஆமாம்.. நீங்கள்" என்றபதிலுக்குககேட்டாள்.

"நானும்தான். தழிழன்"

"தமிழ்... தமிழரா... நானகூதமிழ்பபெண்தான்" என்றஅவளபரவசமானாள்.

அவளபாரிஸிலலூமியரசதுக்கத்தில், வால்டேரமாளிகையினஇருபத்தநான்காவதமாடியிலதொழிலநுட்உதவியாளராகபபணி புரிகிறாள். பிரான்ஸினகிழக்கஎல்லையிலஸ்ட்ரர்ஸ்பர்க்கிலஇரண்டரூமஅபார்ட்மெண்டில்ஒற்றஆளாயவசிக்கிறாள். அபார்ட்மெண்டினநம்பரையும், போனோவிஷனநம்பரையுமசொன்னாள்.

இரண்டொருதரமபோனோவிஷனிலபேசியபிறகஅபி அவளஅபார்ட்மெண்டுக்குபபோனான்.

தனிமையில், எக்குத்தப்பாநெருக்கத்திலஅவர்களபரஸ்பரமஒருவரைபபற்றி மற்றவரதெரிந்தகொண்டார்கள்.


கொஞ்நாட்களதொட்டு, உராய்ந்து, பரஸ்பபயங்களவிலகிபினஒரநாளஅவளஅபார்ட்மெண்டுக்குபபோனானஅபி. அவளவித்தியாசமாகுதூகலத்துடனஅவனஎதிரிலசிஃபிளாப்பிகளைபபோட்டுவிட்டு, அவனஎதிரிலேயஉடைகளைககளைந்தவாறகுளிக்கபபோனாள்.

தாஸ்தாயெவ்ஸ்கியினகரமஸாவசகோதரர்களின் (உளவியலநாவல்களதடசெய்யப்படவில்லை) இரண்டாவதஅத்தியாயத்துக்குளஅவனநுழைந்தபோது. அவளஅரைகுறஉடம்புடனபாத்ரூமிலிருந்தவெளி வந்தாள். அவனருகிலநெருங்கி நின்று... மயக்குமவாசனையுடன்,

"எங்கவைத்துககொள்ளலாம்? இங்கேயவஅல்லதஉளரூமிலா?"

"எதை?"

"செக்ஸ்"

"வாட்?"

"என்னுடனசெக்ஸவைத்துககொள்விரும்புகிறீர்களா? என்றகேட்டேன்."

"அதைவிமேலாஒன்றஉன்னிடமவைத்துககொள்விரும்புகிறேன்."

"அப்படி என்றால்?"

அதற்கஅவனசொன்பதிலைககேட்டகதிகலங்கினாள்.

"உன்னைககாதலிக்விரும்புகிறேனபெண்ணே!"

அவளகலவரத்துடனஅந்அறையிலபொருத்தப்பட்டிருந்மைக்ரகாமிராவைபபார்த்தாள்.

அபி அவளைததரதரவென்றமைத்ராவினமைக்ரகாமிராவினகண்ணுக்கஅப்பாலஇழுத்துபபோனான்.

"அபி இதஎப்படி சாத்தியம்?"

"ஏனசாத்தியமில்லசுஷா? உன்னநினைத்தானஎன்னுளபரவசமபொங்குகிறது. உனக்கு?"

"எனக்கும்தான்."

"அதனபெயர்தானகாதல்!"

"ஸ்டுப்பிட்! அதஆண்ட்ரோஜன் - எஸ்ட்ரோஜனசமாச்சாரம். பொங்குவதபரவசமில்லை. ஹார்மோன். பெண்ணைபபார்த்தாலஆணுக்குமஆணைபபார்த்தாலபெண்ணுக்குமசுரப்பதஹார்மோன். காதலஅல்ல."

"ஷிட்! செக்ஸஎன்பதஒனபாத்ரூமசமாச்சாரமஇல்லை. பெணஎன்பவளஉபாததீர்க்குமடாய்லெட்டுமஇல்லை. காதலஇல்லாசெக்ஸஸாப்ட்வேரஇல்லாகம்ப்யூட்டருக்குசசமம். புரிந்ததா?"

அதற்குளமைக்ரகாமிராவினஎல்லையைவிட்டஅவர்களவெளியேறி ரகசியமபேசினதற்கு, விணவெளி காண்டோரிலிருந்தரேடியோவிலகேள்வி வந்தது. செக்ஸசமாச்சாரமஎன்பதாலஒதுங்கினதாஅபி காரணமசொன்னான். சுஷபுன்னகைத்தாள்.

அதனபின்னரசிநாட்களிலஅவளபுரிந்தகொண்டாள்; அந்தததவிப்பஅந்அவஸ்தையை; அந்பரவசத்தை; அதனபேரகாதல்,

மைத்ரர்வினகாண்டோரகழுகுககண்களையும், அறைக்கஅறபொருத்தப்பட்ஹைடெககாமிராக்களையுமமீறி இருவருமகாதலிக்ஆரம்பித்தாயிற்று.

உடனடியாஅடுத்நடவடிக்கைகளையுமஎடுத்தாவேண்டும். சர்க்காரபிக்கஒரநெதர்லாந்துககாரியையஅல்லதசுஷாவுக்கஓரஆஸ்திரேலிஆசாமியையஅனுப்புவதற்குளஇவர்களகல்யாணமசெய்தகொண்டுவிவேண்டும். தாமதித்தாலசிக்கலநேரும். அதற்கஓரஅருமையாதிட்டத்தஅபி தயாரித்திருந்தான். அதற்காகவசுஷாவஇங்கவரசசொல்லியிருந்தான். தடிக்கழுதஇன்னுமவரவில்லையே.

அம்பவடிஸ்பேஸபஸவந்தநின்றது. நியூமாட்டிககதவவாயபிளந்தகொளளஅலுமினிநாக்கமாதிரி படிக்கட்டவெளியநீண்டது. தரதொட்டது. இரண்டொரபயணிகளுக்குபபினசுஷஇறங்கினாள். அபியினமனசசந்தோஷககுற்றாலத்திலகுளித்தது.

சுஷஅவனஅருகிலவந்தாள். களைத்திருந்தாள். அவனதோளைததொட்டதாமதத்துக்கமன்னிப்புககேட்டாள்.

"ஏதமுக்கியமாதிட்டமஎன்றீர்களே, என்அது?"

"ா,சொல்கிறேன்"

பக்கத்திலசெயற்கைககுளம். அதிலமிதக்குமரெஸ்ட்டாரண்ட். ஆட்களஅதிகமஇல்லஇங்கவந்தரகசியமபேசுங்களேனஎன்றகெஞ்சுகிமாதிரி ஏகாந்தமாஇருந்தது.

ரெஸ்ட்டாரண்டினஓரஒதுக்குப்புறமாஇடத்திலபோயஉட்கார்ந்து, கிட்வந்ரோபோவஇரண்டப்ளேடகாளானகட்லெட்டுக்குமசோயபீன்ஸசூப்புக்குமஆர்டரகொடுத்துததுரத்தி விட்டஅபி சுஷாவைபபார்த்தான்.

பட்டுபபூச்சியினஇறக்கையாயகணஇமைகளபடபடக்க, "என்விஷயம்?" என்றகேட்டாளசுஷா.

"நாமகல்யாணமசெய்தகொள்ளபபோகிறோம்.அதுவுமஅரசினஒப்புதலுடன்"

"எப்படி... எப்படி?"


"ஜனமரணபபிரிவிலநானவேலசெய்கிறேனஇல்லையா? பக்கத்தசீடபிரேமபீட்டர்ஸஎன்னிடமஓடி வந்தசொன்னான். ஒரபோலந்துக்காரி செத்துவிட்டாள். வயசஇருபத்திநாலு. எனக்கஒரயோசனதோன்றுகிறதஎன்றான். என்யோசனஎன்றகேட்டேன். இவளஎப்படியுமசெத்துபபோய்விட்டாள். இவளபெயரைபபதிந்தாலஎன்ன, விட்டுததொலைத்தால்தானஎன்ன? இவளபெயரைபபதியாமலவிட்டுவிடுகிறேன். உனகாதலியஇவளாமாற்றிவிடு. இவளவெள்ளைக்காரி என்பதாலஇவளோடஜோடி சேர்வதிலஅரசுக்கஎந்ஆட்சேபனையுமஇராது!"

"நானயோசித்துபபார்த்தேன். முடிவசெய்துவிட்டேன்"

"என்னவென்று?"

"அவளபெயரமரணபபட்டியலிலிருந்தநீக்கி, திருமஜோடிபபட்டியலிலஎனபெயருக்கநேராஅவளபெயரைபபதிவதற்கஏற்பாடசெய்தவிட்டேன்."

"அப்புறம்?"

"உனவிலாசத்தையுமஉனபோனாவிஷனநம்பரையுமஅந்தபபெண்ணிடனபெயரோடகொடுத்துவிட்டேன்."

"ஐயையோ!

"இனி உனபெயரகிறிஸ்டினஜான்டா. உனக்குமஎனக்குமசர்க்காரிடமிருந்தகல்ணாயத்துக்காஅனுமதி கிடைத்துவிடும்"

"நானஎப்படி கிறிஸ்டினஜாண்டமுடியும்?"

"ஏனமுடியாது?" தலைமுடியப்ளீசசெய்தகொள். கண்ணுக்ககாண்டாக்டலென்ஸபோடு. பிளாஸ்டிகசர்ஜரி மூலமதோலிலஉள்பிக்மெண்ட்களைததிருத்தி வெள்ளைததோளாமாற்று. கிறிஸ்டினஜாண்டதயார்."

"எனக்கபயமாஇருக்கிறது"

"இதிலபயப்பஒன்றுமஇல்லை"

பத்தநாட்கட்கழிந்தன. சாயந்தரமவேலையிலிருந்தகளைப்புடட்தனஅபார்ட்மெண்டுக்குததிரும்பிஅபியினமேஜையினமேலஒரபேக்ஸசெய்தி காத்திருந்தது.

"நலவாழ்த்துக்கள்"

தங்களுக்குமகீழ்க்காணுமபிரஜைக்குமதிருமஒப்பந்தத்துக்காஒப்புதலமைத்ராவினபெயராலவழங்கப்படுகிறது.

பெயர் : கிறிஸ்டினஜாண்ட
வயது : 24
தொழில் : அணவிஞ்ஞானி
இருப்பிடம் : வார்சா, போலந்த

தற்போதைவிலாசம் : ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ

இன்னுமஒரவாரத்திலமேற்படி பிரஜதங்களஇருப்பிடத்துக்கஅனுப்பி வைக்கப்படுவார்.

- ஐசகதுரானி. இயக்குநர
(மைத்ரர்வினஆணையின்படி)

சந்தோஷமதாங்காமலதுள்ளிககுதித்தான்.

அந்வாரமமுழுவதுமபோனோவிஷனிலஇருவருமமாறி மாறிபபேசுவததொழிலாகிபபோனது. அவர்களஅலுவலவேலகூதொழிலாகிவிட்டது.

ஒன்பதாவதநாள், விடியற்காலை (0500) ஐந்தமணி இருக்கும். வாசலிலயாரவந்தஅழைப்பமணியஅழுத்தினார்கள்.

தூக்கககலக்கத்துடனபடுக்கையிலிருந்தஎழுந்தஉட்கார்ந்தானஅபி. ரிமோடகண்ட்ரோலஸ்விட்சஅழுத்தினான். வாசலிலஒரவெள்ளைக்காரி நிற்பததிரையிலதெரிந்தது.

குழப்பத்துடனவாசற்கதவைததிறந்தான்.

இருபதவயசுக்குரிமுகமுமநாற்பதவயசுக்குரிபொதுகஉடம்புமாயஒரவெள்ளைக்காரி.

"நீங்கள்தானமிஸ்டரஅபி...?"

"ஆமாம்... நீங்கள்?"

"ஆ!.. ரொம்அழகாஇருக்கிறாய். இந்தியன்தானே? எப்படி இருப்பாயஎன்றபயந்தகொண்டவந்தேன். நல்வேளதப்பித்தேன். உன்னஎனக்கரொம்பபபிடித்திருக்கிறது"

அபியினவயிற்றிலஅமிலமசுரந்தது.

"நீங்களயாரென்றசொல்லவில்லையே?"

"நானஒரமுட்டாள். அவசரத்திலஎன்னைபபற்றிசசொல்மறந்துவிட்டேன். எனபெயரகிறிஸ்டினஜாண்டா... என்னஉனக்கமனைவியாக்கி இருக்கிறார்கள்...."

சொல்லும்போதஅவளமுகமவெட்கத்தாலசிவந்தது.

"இறந்துவிட்டதாஅல்லவசொன்னார்கள்?"

கெக்கெக்கஎன்றஅபஸ்வரமாகசசிரித்தாள்.

"அதையேனகேட்கிறாய்? பக்கத்தபிளாட்டிலகிறிஸ்டினஃபாண்டஎன்றஒருத்தி செத்துபபோயவிட்டாள். தவறுதலாநானதானசெத்துபபோய்விட்டேனஎன்றநினைத்துவிட்டார்கள். நல்வேடிக்கை. நானஓரஇந்தியனைககட்டிககொண்டபிள்ளகுட்டி பெவேண்டுமஎன்பதஎனவிதி."

"அப்படியானாலசுஷஎன்ஆனாள்?"

"சுஷாவா.. ஓ... ஓரஇந்தியபபெண். அவளஒரபைத்தியம். நான்தானகிறிஸ்டினஜாண்டஎன்றபுலம்பிககொண்டிருந்தாளபாவம்."

"அவளுக்கஎன்ஆயிற்று?" திகிலுடனகத்தினானஅபி.

"ஃபோர்ஜரி குற்றமசாட்டி அவளஅணுக்கதிரியக்அறையிலதள்ளி லேசரகதிரைபபாய்ச்சிககொன்றுவிட்டார்கள்."

"ஐயய்யோ!"

"அதுமட்டுமன்று. உயிருடனஇருக்குமஆளையசெத்துபபோமாதிரி சொன்ஆளையுமஅபிஸகாராக்கிருகத்துக்கஅனுப்பிவிட்டார்கள். சுஷாவகிறிஸ்டினஜாண்டாவாஆக்கிதேசத்துரோகியையுமதேடிககொண்டிருக்கிறார்கள்."

அபி முகத்திலரத்தமிழந்தான்.

"சரி, அந்தககண்றாவியெல்லாமகிடக்கட்டும். இந்தா, என்னைககட்டி அணைத்துககொள். முத்தமிடு."

என்றகூறி அவனைககெட்டியாகபபிடித்தஅனைத்துககொண்டாள். அபி மூச்சுததிணறினான். அவளவெடுக்கென்றஉதறினான்.

"என்ஆயிற்றஉனக்கு? காளிதாசன். கம்பனபிறந்ஊர்க்காரனாயிற்றே. பெண்ணவெறுக்கலாமா? என்னைததொடு. காளிதாசனைககூப்பிடு."

"முதலிலநானபோலிஸைககூப்பிடபபோகிறேன்"

"ஏன்?"

"சரணடைவதற்கு"


நன்றி,
கனவுலக வாசியின்
நனவுக் குறிப்புகள்

-(புதிபார்வ
-ே 1995)

Share this Story:

Follow Webdunia tamil