Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகர முதல எழுத்தெல்லாம்?

Advertiesment
அகர முதல எழுத்தெல்லாம்?
, செவ்வாய், 10 நவம்பர் 2009 (12:14 IST)
ஆ‌ர்த‌ர் ‌ி. ‌கிள‌ர்‌க
த‌மி‌ழி‌ல் - நாகா‌ர்ஜூன‌ன

“நீங்களவைப்பதகொஞ்சமவழக்கத்தமீறிவேண்டுகோள்” என்றாரடாக்வாக்னர். இப்படிககூறும்போததமதாதன்னடக்கமபாராட்டத்தக்கதஎன்றநம்பவுமசெய்தாரஅவர். மேலுமடாக்டரவாக்னரகூறினார்:

“வரிசைகளைததன்னியக்கமாகததயாரிக்குமஒரகம்ப்யூட்டரை, உங்களஆஙபௌத்மடாலயத்துக்கசப்ளசெய்வேண்டுமஎன்கிறீர்கள். இந்வகையிலாஒரவேண்டுகோளவருவதநானறிந்வரையிலஇதுவமுதல்முறை. இதிலமூக்கநுழைக்விரும்பவில்லை. இருந்தாலுமஉங்களமடாலயத்திலஇப்படியாஎந்திரத்துக்கஎன்உபயோகமிருக்குமஎன்பதபுரியவில்லஎனக்கு. அப்படி என்செய்யப்போகிறீர்களென்றவிளக்முடியுமா?

அதற்குத்தானஎங்களமடாலயத்தினபெரிதுறவி பணித்தநியூயார்கநகருக்கவந்தேன்” என்றார். தமபட்டாடையசரி படுத்திக்கொண்திபெத்தியததுறவி. நாணயமாற்றுககணக்குகளைபபோடபபயன்படுத்திதம்முடைஸ்லைடரூலையுமபக்கத்திலஎடுத்துவைத்தார். அந்தததுறவி.

“டாக்டர், உங்களஐந்தாமமார்ககம்ப்யூட்டரஎடுத்துககொள்வோம். பத்தஇலக்கங்களகொண்எண்களவரையிலாசாதாரணககணக்குகளஅதனாலபோமுடிகிறதல்லவா! சற்றவித்தியாசமானதஎங்களதேவை. எண்களுக்குபபதிலாக, பெயர்களமீதஆர்வமஎங்களுக்கு. எனவே, உங்களகம்ப்யூட்டரினவெளியீட்டஸர்க்யூட்களமாற்வேண்டும். அதாவதஎணவரிசைகளுக்குபபதிலாக, பெயர்களஉருவாக்கி அச்சிடுமவகையிலஅதமாற்றித்தவேண்டும். அவ்வளவுதான்” என்றாரதுறவி.

“புரியவில்லையே?”

“புரிவைக்கிறேனடாக்டர். கடந்மூன்றநூற்றாண்டுகளாஇந்தததிட்டத்திலஈடுபட்டவருகிறோமநாங்கள். சொல்லபபோனால், எங்களமடாலயமதொடங்கிகாலமமுதலஇதநடக்கிறதஎன்பேன…நானசொல்லப்போவதஉங்களுடைசிந்தனைமுறைக்கசற்றஅந்நியமானது. எனவதிறந்மனதுடனஎனவிளக்கத்தைககேட்வேண்டுமநீங்கள்” என்றாரதுறவி.

“தயார்” என்றாரடாக்டரவாக்னர்.

“சுலபமாசொல்லிவிடலாமஇதை. கடவுளினஎல்லாபபெயர்களினசாத்தியப்பாடுகளையுமசேகரித்துபபட்டியலஒன்றநாங்களஉருவாக்கி வருகிறோம்” என்றாரதுறவி.
ஆ!”
அசரவில்லதுறவி. தொடர்ந்தகூறலானார்: “ இந்எல்லாபபெயர்களையுமஒவ்வொன்றாஎழுதிவிடலாம். அதற்கநாங்களவடிமைத்திருக்கிநூதஅகரவரிசபோதுமஎன்றகருதுகிறோம்”.

“இந்தககாரியத்தையமூன்றநூற்றாண்டுகளாசெய்தவருகிறீர்கள்?”

“ஆமாமடாக்டர், இதைசசெய்தமுடிக்சுமாரபதினைந்தாயிரமஆண்டுகளபிடிக்குமஎன்றஎதிர்பார்த்தோம்.”
ஓ!”
கொஞ்சமஅசந்துதானபோயிருந்தாரடாக்டரவாக்னர்.

“புரிகிறதஇப்போதஎங்களகம்ப்யூட்டரிகளிலஒன்றநீங்களகோருவதஎதற்காஎன்று. உங்களதிட்டத்தினநோக்கமதானஎன்என்றதெரிந்துகொள்ளலாமா?”

மடாலயத்துறவி ஒருகணமதயங்கினார்.

தப்பாஏதகேட்டஅவரஎரிச்சலடையசசெய்தவிட்டோமஎன்றடாக்டரவாக்னருக்குததோண்றியது. ஒருக்காலஅப்படியிருந்தாலதுறிவியினபதி‌லிலஅதற்காசுவடதெரியவில்லை.

“டாக்டர், ஒரசடங்கபோஎன்றவைத்துக்கொள்ளுங்களேன். ஆனால், எங்களநம்பிக்கையினஅடிப்படவிஷயமஇது. உலகினபெயரற்முதற்பொருளினகோடிகோடிபபெயர்களெல்லாம் - கடவுள், யெஹோவா, அல்லஎன்றஎதையெடுத்தாலும் - மனிதனவைத்பெயர்களாகவஇருக்கின்றன. இதையொட்டி தத்துவார்த்தசசிக்கலொன்றவந்துவிடுகிறது. அதநானிங்கவிவாதிக்விரும்பவில்லை. அதநேரமமுதற்பொருளினபெயர்களிலஉண்மையிருந்தால், அவையெல்லாமஅகரவரிசையினஎழுத்துக்களைககூட்டிசசேர்த்தாலவருகிஎல்லாவிதமாசாத்தியபபாடுகளிலஅடங்கிவிடுமஎன்றகூறலாம். எனவேதானஅந்தபபெயர்களஒவ்வொன்றாமுறையாகபகூட்டிசசேர்த்தஅவற்றினமொத்தப்பட்டியலையதயாரித்தவருகிறோம்”.

“ஓஅஅஅஅஅஅஅமுதலாகததொடங்கி, அகரவரிசையெல்லாமஇறுதி வரபோகப்போகிறீர்களா…….”

“ஆமாம…ஆனாலஇதற்காஎங்களநூதஅகரவரிசையைபபயன்படுத்துகிறோம். இவற்றஅச்சிஉங்களமின்னணடைப்ரைட்டர்களையுமமாற்றியமைக்வேண்டும். அதசிறபிரச்சனை. அவ்வளவுதான். அதைவிசுவாரசியமாபிரச்னஒன்றஉண்டு - எழுத்துக்களைககூட்டிச்சேர்க்குமபோதவருகிஅபத்தமாபெயர்கலநீக்கிவிடததேவையாஸர்க்யூட்டுகளவடிவமைக்வேண்டுமஎன்பதுதானஅது. உதாரணமாக, எந்ஓரஎழு‌த்துமமூன்று முறைக்கு மேலதொடர்ந்தவரக்கூடாதஎன்விதி ஒன்றஇருக்கிறது.”

“மூன்றமுறையா? இரண்டுமுறஎன்பதுதானசரி?”

மெலிதாகசசிரித்தாரதுறவி. “எங்களமொழியிலமூன்று முறஎன்பதே சரி. எங்களமொழி உங்களுக்குபபுரியாது. புரிந்தாலும் கூஏனஅப்படி என்றஉங்களுக்கவிளக்நீண்நேரமபிடிக்கும்.”

“சரி”. சட்டென்றஒப்புக்கொண்டாரடாக்டரவாகன்ர். மேலசொல்லுங்கள்.

“தன்னியக்கமாவரிசைகளைததயாரிக்வல்உங்களகம்ப்யூட்டரஎளிதாஇதற்கவேண்டி மாற்றிவிடலாம். தேவையாஅணைத்தொடரஎழுதி இயக்கி விட்டால், அதஒவ்வொரமுறையுமஎழுத்துக்களைககூட்டிச்சேர்த்து, வேண்டாதவற்றநீக்கி, முடிவாவருமபெயர்களஅச்சிடும். எங்களுக்குபபதினைந்தாயிரமஆண்டுகளபிடிக்கக்கூடிவேலையநீங்களநூறநாட்களிலசெய்துவிடலாம். இதஎங்களஅதிர்ஷ்டமதானடாக்டர்!”

மிகக் கீழமன்ஹாட்டனதெருக்களிலிருந்தவந்மெல்லிஒலிகளைககூடககேட்டாரில்லடாக்டரவாகன்ர். அவரஅப்போதசஞ்சரித்துககொண்டிருந்ததவேறொரஉலகத்தில். அதிலமனிசஞ்சாரமற்இயற்கையினமலைகளைககண்டார். அங்கஉச்சி மாடங்களிலதுறவிகளதலைமுறைகளாகபபணியாற்றி கொண்டிருந்தார்கள். அர்த்தமற்சொற்களடங்கிதங்களபட்டியல்களைபபொறுமையுடனதயாரித்துககொண்டிருந்தார்கள். மனிஎத்தனங்களிலஇத்தகைபித்தங்களுக்கஎல்லஇருந்ததுண்டஎன்றஒருகணமடாக்டரவாக்னருக்குததோன்றியது.

அதநேரமஇப்படி ஒரகேள்வி தமக்கிருப்பதஒருபோதுமதுறவியிடமகாட்டிககொளளக்கூடாதஎன்றுமநினைத்தாரஅவர். அவரைபபொறுத்தவரதுறவி ஓரவாடிக்கையாளர். வர்த்தகத்திலவாடிக்கையாளரசொல்வதசரி அல்லவா!

“ஆம். எங்களஐந்தாமமார்ககம்யூட்டரநீங்களவேண்டுவதபோலவே, பட்டியலஅச்சிடுமவகையிலமாற்றி அமைத்துவிடலாமஅதிலசந்தேகமதேவையில்லை. அதநேரம், எங்களஎந்திரத்தஅங்கநிறுவிபபராமரிப்பதிலபிரச்னஏற்படுமஎன்பதஎனக்கஅதிகக் கவலதருகிறது. ஐந்தாமமார்கபோன்எந்திரத்ததிபெத்துக்கஎடுத்துசசெல்வதஅவ்வளவஎளிதாஇருக்குமென்றதோன்றவில்லை!”

“ஏற்பாடசெய்துவிடலாம். கம்ப்யூட்டரினபகுதிகளசிறியவை. விமானத்திலகொண்டுபோயவிடலாம். இதற்காகத்தானஉங்களகம்ப்யூட்டரைததேர்வசெய்தோம். நீங்களஇந்தியவரகொண்டவந்துவிட்டீர்களஎன்றாலஅங்கிருந்தநாங்களஉதவலாம்.”

“சரி, எங்களபொறியாளர்க‌ளஇருவரஅங்கவர வேண்டுமஎன்கிறீர்களே.”

“எங்களபொறியாளர்களபணியவெற்றிக்கரமாகசசெய்து முடிப்பார்களஎன்பதிலஎனக்கஐயமில்லை.”

டாக்டரவாக்னரதம்முடைமேஜைக் காகிதத்திலகுறிப்பாஏதஎழுதியவாறகூறினார்:

“இன்னுமஇரண்டவிஷயங்கள்.”

இந்வாக்கியத்தடாக்டரவாக்னரகூறி முடிப்பதற்குள்ளாதுறவியுமஒரகாகிதத்தஎடுத்தவைத்துவிட்டார்.

“டாக்டர், இதஆசிவங்கியிலஎனகணக்கிலஉள்நிலுவைத் தொககுறித்சான்றிதழ்”.

“நன்றி. ஆ! இதபோதுமஎன்றநினைக்கிறேன். இன்னுமஒன்றரொம்சாதாரவிஷயமஎன்பதாலகேட்கததயக்கமாஇருக்கிறது. ஆனாலமுக்கியமாவிஷயங்களஇப்படித்தானஅடிக்கடி சரிபார்க்கப்படாமலபோகின்றன. கம்ப்யூட்டருக்கமின்சாரமவேண்டுமே, மலையுச்சியிலஅதஉங்களுக்கஎப்படிககிடைக்கும்?”

“நூற்றுப்பத்தவோல்டமின்சாரம், ஐம்பதகிலோவாடசக்தி கொண்ஒரடீஸலஜெனரேட்டரஎங்களிடமஇருக்கிறது. சுமாரஐந்தாண்டுகளமுன்பவந்தது. பிரார்த்தனைசசக்கரங்களைசசுற்றுமமோட்டார்களுக்கமின்சாரமவழங்கத்தானஅதநிறுவினோம். டாக்டர், ஆனாலுமமடாலவாழ்க்கையஅதரொம்பவுமசௌகர்யமாக்கிவிட்டதஎன்பேன்”.

ஓ!” ஆமோதித்டாக்டரவாக்னர், இதுபற்றி நானயோசித்திருக்கவில்லஎன்றஒப்புககொண்டார்.

2


கைப்பிடிச்சுவரிலிருந்தபார்த்தாலஉள்ளங்காலபின்புறத்திலவியர்த்தஉச்சந்தலகிறுகிறுத்துககுப்புவிழுமஉணர்வு. ஆனாலபார்த்துபபார்த்துபபழகிவிடும். மூன்றுமாதமபார்த்பிறகஇரண்டாயிரமஅடி கீழபாதாளமாய்பபோகுமஅடிவாரமுமபள்ளத்தாக்கிலதூரமாயிருந்சதுரங்கப்பலகவயல்களுமஜார்ஜுக்கஇனியுமவிநோதமாகததெரியவில்லை. காற்றடித்தவழவழப்பாக்கிபாறைக்கற்களமீதசாய்ந்து, பெயரறியவுமதானமுயலாஅந்தூமலைததொடரமனச்சோர்வுடனநோக்கினானஜார்ஜ்.

தனக்கநேர்ந்ததிலேயஅதிகபபித்துப்பிடித்பணஇதுவாகததானிருக்குமஎன்றஎண்ணினானஅவன். “ஷாங்ரி-ா-திட்டம்” என்றகம்ப்யூட்டரபரிசோதனஅறையிலஎந்மடையனஇதற்குபபெயர் வேறசூட்டிவிட்டிருந்தான்.

‘ஷாங்ரி-என்றாலநினைப்பதபோசொர்க்கமில்லையப்பா!

கடந்சிவாரங்களாஐந்தாமமார்ககம்ப்யூட்டரகாமாசோமாவென்றபெயர்களஹெக்டேரகணக்கிலஅச்சடித்துககொண்டிருந்தது. தனக்கஉரித்தாபொறுமையுடனஎழுத்துக்களஒவ்வொன்றாவிடாப்பிடியாகககூட்டிசசேர்த்து, பெயர்களசரியதவறபார்த்து, ஒவ்வொரசொற்றொடருக்குபபோய்க்கொண்டிருந்தது கம்ப்யூட்டர். இப்படி மின்னணடைப்ரைட்டர்களவெளித்தள்ளிகாகிதக்கற்றைகளைககவனமாவெட்டி, தங்களதடித்புத்தகங்களிலஒட்டிககொண்டிருந்தார்களசிஷ்யத்துறவிகள்.

எல்லாமகடவுளஅருளாலஇன்னுமஒருவாரத்திலமுடிந்துவிடுமஎன்எண்ணமஆசுவாசத்தகொடுத்தது. ஏதபுரியாகணக்குகளைபபோட்துறவிகள், இந்அளவஎழுத்துக்களுடனநிறுத்திவிடலாம். இனி போகததேவையில்லஎன்றதீர்மானித்திருந்தார்களஅப்படி என்கணக்கஎன்பதுமஜார்ஜுக்குபபுரியவில்லை. ஒருவேளகணக்கினஇலக்கமாறிவிட்டால்? அச்சுத்திட்டமி.ி.2060 வரநீடிக்குமஎன்றபெரிதுறவி அறிவித்தவிட்டால்? இப்படி மிரட்டலாஒரகொடுங்கனவஅவ்வப்போதவந்தகொண்டிருந்ததஜார்ஜுக்கு.

சகஇறங்கி வந்தகைப்பிடிச்சுவரஅருகஜார்ஜுடனநின்போதபெருமமரக்கதவசப்தமாய்ககாற்றிலசாத்திககொண்டது. சகஅப்போதபிடித்துககொண்டிருந்சுருட்டகாரணமதுறவிகளுக்கஅவனையுமபிடித்துப்போயவிட்டிருந்தது. வாழ்வினஇத்தகைஎல்லாசசிற்றின்பங்களையுமஏனபெரும்பாலாபேரின்பங்களையுமகூஅனுபவிக்கததயாராகவதெரிந்தார்களதுறவிகள். இந்தககம்ப்யூட்டரஈடுபட்டிருந்தாலுமமற்விஷயங்களிலஅவர்களதெளிவாகவஇருந்தார்கள். அங்கிருந்தஅதகீழதெரிகிஅடிவாரககிராமங்களுக்கஅடிக்கடி அவர்களிலசிலரபோயவருவதிலிருந்தஅப்படி ஒன்றுமபசுங்கன்றுகளஅல்லரஎன்பதுமஜார்ஜுக்குபபுரிந்திருந்தது.

“ஜார்ஜ், ஆபத்தவரலாம். ஒரவிஷயம்” என்றானசகஅவசரமாக.

“என்ன, கம்ப்யூட்டரரிப்பேராகி விட்டதா?” என்றகேட்டானஜார்ஜ். அவனஎதிர்நோக்கிமிமோசமாசாத்தியப்பாடஇது. அப்படியானாலஅவர்களதிரும்புவததாமதமாகபபோகிறது. அதைவிடககொடுமஇருக்முடியாது! இப்போதுள்நிலைக்கஒரசாதாரி.ி விளம்பரத்தைபபார்ப்பதசொர்க்கமபோலததோன்றியதஜார்ஜுக்கு. சொந்ஊருடனஒரடர்பாவதமிஞ்சியிருக்கும

“அப்படி ஏதுமில்லை.”

கைப்பிடிச்சுவரிலநன்றாஅமர்ந்தானசக். அப்படி உட்காருவதவழக்கமில்லஅவனுக்கு. அங்கிருந்தபார்க்குமபோதகீழஅடிவாரமவரதெரிந்தஏற்படுமகிறுகிறுப்புமபயமுமபோய்விட்டனவஎன்ன?

“இந்பணி எதற்காஎன்பதைககண்டுபிடித்தவிட்டேன்.”

“என்உளறுகிறாய்? ஏற்கனவதெரிந்துதானஅது.”


“துறவிகளஎன்செய்கிறார்கள், எப்படிசசெய்கிறார்களஎன்பவநாமஅறிந்தது. ஏனஎன்பதநாமஅறியாதது. அதில்தானஇருக்கிறதநிஜமாபித்து!”

“புதிதாதெரிந்துக்கொண்டதஎன்ன?”

“பெரிதுறவி - அவராகவஎன்னிடமகூறிவிட்டார். வழக்கமாகம்ப்யூட்டரஅறைக்கமதியமவருகிறாரஅல்லவஇன்றமதியமவந்தபோதஅதிஆர்வத்துடனதென்பட்டார். வாயதிறக்காஅவர், இதைவிஅதிஆர்வமகாட்டப்போவதில்லஎன்றதோன்றியது. பணி இறுதிச்சுற்றுக்கவந்தாயிற்றஎன்றதெரிவித்தேன். அதற்குபபதிலாக, எதற்காஇந்தப்பணி என்றஉங்களுக்குததோன்றவஇல்லையஎன்றதம்முடைமழலஆங்கிலத்திலஎன்னிடமகேட்டார். ஆமாம், தோன்றிககொண்டேயிருக்கிறதஅந்தககேள்வி என்றகூறினேன்.”

“பதிலென்சொன்னார்?”

“அதாவதகடவுளினஎல்லாபபெயர்களுமசுமாரதொள்ளாயிரமகோடி வரும். அவற்றையெல்லாமஒரபட்டியலிலசேர்த்துவிட்டால், கடவுளினநோக்கமஎன்பதநிறைவேறிவிடும். அதாவது, மனிஇனம், தானபடைக்கப்பட்டதனநோக்கத்தநிறைவேற்றிவிடும். அதற்குப்பிறகுமவாழ்க்கையைததொடர்வதசரியில்லை. அதநிஜத்திலகடவுளைசசபிப்பதபோலாகிவிடுமஎன்றார்.”

“அப்போதநாமஎன்னதானசெய்வேண்டும்? தற்கொலசெய்தகொள்வேண்டுமா?”

“அதற்கஅவசியமிருக்காது. பட்டியலமுடிந்தவுடனகடவுளதலையிட்டஎல்லாவற்றையுமமுடித்துவைப்பார். அவ்வளவுதான்.”

“அதாவத…உலகமமுடிந்தவிடுமா!”

சற்றபதற்றத்துடனசிரித்தானசக்.

“இதைத்தானநானுமபெரிதுறவியிடமகேட்டேன். வகுப்பிலமுட்டாளமாணவனஒருவனஆசிரியரமுறைப்பதபோஎன்னைபபார்த்தார். கொஞ்சமகிறுகுத்தனமானவுமஇருந்ததஅவரபார்வை. அதஒன்றுமஅப்படி அற்பமாவிஷயமல்என்றார்.”

ஜார்ஜஒருகணமயோசித்தான். எல்லாமகடவுளஅருளாலஇன்னுமஒரவாரத்திலமுடிந்தவிடுமா?

“அதனாலநமக்கென்ன? அதஅவர்களுடைபார்வை. நம்பிக்கஎன்றவிட்டுவிவேண்டியதுதான். ஒருவிபித்துப்பிடித்துதானஇப்படிசசெய்கிறார்களஎன்பதநமக்கஏற்கனவதெரிந்விஷ்யமதானே?”

“சும்மஉளறாதே. பட்டியலமுடியுமபோதஅவர்களஎதிர்பார்ப்பதபோஒன்றுமநடக்கவில்லையென்றாலகம்ப்யூட்டரசரியில்லஎன்பழி நம்மீதவிழலாம். நிலமமோசமாகலாம். இதஎங்கபோயமுடியுமஎன்றஎனக்கபுரியவில்லை” என்றானசக்.

“சரிதான். ஆனாலஇன்னொரசாத்தியமுமஇருக்கிறது. தங்களகணக்கிலதானதவறஇருக்கிறதஎன்றுமஅவர்களநம்பலாம். இப்படித்தானலூய்ஸியானமாநிலத்திலஒரமதப்பிரசாரகரவருமஞாயிற்றுக்கிழமஉலகமமுடிந்துவிடுமஎன்றசொல்ல, பலரஅதநம்பி தங்களவீடு, கார்களைக்கூவிற்றுவிட்டார்கள். பிறகஅப்படியொன்றுமநடக்கவில்லஎன்போதுமஅவர்களகோபிக்வில்லை. தங்களநம்பிக்கையஇழக்கவில்லை. பிரசாரகரினகணக்கில்தானதவறஎன்றெண்ணி விட்டவிட்டார்கள். அதையுமபார்த்தேன். என்றானஜார்ஜ்.

“ஜார்ஜ்! நாமிருக்குமஇடமஒன்றுமலூய்ஸியானஅல்ல. மேலுமஇங்கநமஇரண்டபேரதவிர, இருப்பவர்களஎல்லோருமதுவறவிகளஎன்பதஉனக்கஉறைக்கவில்லையா! எனவநாமமாட்டிககொள்ளப்போவதநிச்சயம். மேலுமபெரிதுறவியினவாழ்க்கலட்சியமஇது. இததோல்வி அடைந்தாலஇந்நூற்றுக்கணக்காசிஷ்யர்களுக்குபபோகமவந்தஅவர்மேலபாய்வார்கள். அதைககாணச்சகிக்காது. எனவபணி முடியும்போதஇங்கநாமஇருக்கக்கூடாது” என்றானசக்.

“போவேண்டுமஎன்றஎனக்குமவாரங்களாஎண்ணம்தான். ஆனாலஒப்பந்தமமுடிந்தநாமசெல்வதற்கவிமானமவருமவரையிலஎன்செய்முடியுமா!”

சகஒருகணமயோசி‌த்து, “ ஒரசதி செய்துவிவேண்டியதுதான்” என்றானதீர்மானமாக.

“முட்டாள்தனமாகபபிதற்றாதே. சதி அம்பலமாகி பணி நின்றுபோயவிட்டாலஅப்போதஒழிந்தோமநாம்.”

“அப்படியில்லை! பார், கம்ப்யூட்டரதினமஇருபத்துநான்கமணிநேரமபணி செய்தாலஇன்னுமநாலநாளிலபணி முடியும். ஆனாலவிமானமவருவதற்கஒரவாரமஇருக்கிறது. எனவே, கம்ப்யூட்டரினசிபாகங்களமாற்வேண்டும். என்றசொல்லி இரண்டநாட்களஅதநிறுத்திவைப்போம். நிதானமாஅதைசசெய்தமுடிப்போம். அப்படிசசெய்தால், கம்ப்யூட்டரகடைசிப்பட்டியலஅச்சிடும்போதநாமவிமாதளத்துக்குசசென்றவிடலாமசரிதான…”

“சரிதான், ஆனாலஒப்பந்தப்பணி முடிவதற்கமுன்பாகபபோவதஎன்காரியத்தநானஇதுவரசெய்ததில்லை.”

“அப்போதநாமஇங்கமாட்டிககொள்வேண்டியததான்”. சிரித்தானசக்.

“பணிமுடிக்குமமுன்பாவெளியேறுவதஎனக்குபபிடிக்கவில்லல. ஏனபோகிறோமஎன்றஅவர்களுக்குமசந்தேகமவரும். என்றாலுமசரி, வேறு வழியில்லை. சொல்வதபோலவசெய்யலாம். என்ஆகிறதபார்க்கலாம்!”

3


சரியாஒரவாரத்துக்குபபிறகமட்டக்குதிரைகளிலஅமர்ந்தமலைப்பாதையிலஇறங்கி கொண்டிருந்தார்களஇருவரும்.

“இப்படி அவர்களவிட்டுவிட்டுபபோவதபிடிக்கவில்லைதான். ஒருவேளபயந்தஓடுகிறோமஎன்றநினைக்கிறாயஎன்ன? அங்கஅவர்களநினைத்தாலபரிதாபமாஇருக்கிறதஎனக்கு. தாங்களஏமாற்றப்பட்டு‌விட்டோமஎன்றஅவர்களஉணரும்போதஅங்கஇருக்நானுமவிரும்பவில்லை. பெரியதுறவி இதஎப்படி எடுத்துக்கொள்வாரஎன்பதுமபுரியவில்லை” என்றானஜார்ஜ்.

“விட்டுவிட்டஓடுகிறோமஎன்பதஅவருக்குததெரிந்துவிட்டதஎன்றவிடபெறும்போதஉணர்ந்தேன். ஆனாலஅவரஅதைபபற்றிககவலைப்பட்டதாகததெரியவில்லை. கம்ப்யூட்டரஒழுங்காஓடுகிறது. பணி முடிந்துவிடுமஎன்றபுரிந்ததாலஇருக்கலாம். பணி முடிந்பிறகஅதற்குபபிறகஎன்றஅவரைபபொறுத்வரையிலஏதுமில்லஅல்லவா” என்றபதிலகூறினானசக்.

மட்டக்குதிரையிலஅமர்ந்தவாறஜார்ஜதிரும்பி அந்மலைப்பாதையைபபார்த்தான். மடாலயத்தைககடைசி முறையாகபபார்க்குமஇடமுமஅதுதான். தாழ்ந்துமசாய்ந்துமிருந்கட்டிடங்களமங்கிமாலைக்கதிரொளியிலநிழலாடின. பெருங்கப்பலொன்றினபக்கத்துவாரங்களவழியதெரிவதுபோஆங்காங்கமின்னியதகட்டிடங்களினஇடையே. மின்விளக்குகள். ஐந்தாமமார்ககம்ப்யூட்டரினஅதஸர்க்யூட்டிலஇணைந்மின்விளக்குகளவிளக்கொளி இன்னுமஎவ்வளவநேரமஎன்ஒருகணமயோசித்தானஜார்ஜ். பெயர்களஅச்சாவதமுடிந்ததுறவிகளுக்கஏற்படப்போகுமஅதிருப்தியில், கோபத்தில், கம்ப்யூட்டரஉடைத்தநொறுக்குவார்களா, இல்லதரையிலஅமர்ந்தமீண்டுமதங்களகணக்குகளைபபோடததொடங்கி விடுவார்களா?

மலைக்குமேலஇப்போதஎன்நடக்குமஎன்றதுல்லியமாகததெரிந்ததஅவனுக்கு. பட்டாடஅணிந்தபீடத்திலஅமர்ந்தபெரிதுறவியுமசீனியரதுறவிகளுமசிஷ்யர்களகொண்டுவருமஅச்சடித்பட்டியல்களவைத்துபபரிசோதனசெய்தகொண்டிருப்பார்கள். பெயர்களதடித்தடி புத்தகங்களிலஒட்டிக்கொண்டிருப்பார்கள். வாய்திறக்கபபோவதில்லயாரும். விநாடிக்கஆயிரக்கணக்காகணக்குகளைபபோடுமகம்ப்யூட்டரினஎந்திரச்சாவிகளகாகிதத்திலமோதி அச்சேறுமசடசசப்தமதவிவேறில்லகேட்க. முடிவற்மழைபோஒரசப்தமமட்டுமமூன்றுமாதமகேட்டாலயாருக்குத்தானபித்துபபிடிக்காதஎன்றநினைத்தானஜார்ஜ்.

ஓ, இதவிமானம். ஒரபெண்ணைபபோஎன்அழகு!” என்றபள்ளத்தாக்கிலசுட்டிககாட்டினானசக்.

அழகாகத்தானதெரிந்தது. அந்பழைடிசி - மூன்றஇலக்விமானம். வெள்ளிச்சிலுவையொத்ஓடுபாதையினஎல்லையிலநின்றிருந்தது. இன்னுமஇரண்டு மணி நேரத்திலஅவர்களஇருவரையுமதூக்கிசசெல்வந்திருக்கிறது. சுதந்திரத்தநோக்கிபயணம். அப்பாடதப்பித்தோம். இனி இந்தபபித்தமில்லநமக்கஎன்றஎண்ணிககொண்டானஜார்ஜ். அந்எண்ணம், நல்சரக்கதொண்டையிலசட்டென்றஇறங்குவதபோருசித்தது. மட்டக்குதிரமெதுவாகககீழசெல்லச்செல்ல, அந்எண்ணத்தையஅசைபோட்டா‌னஜார்ஜ்.

இமயமலையினதுல்லிஇருளஅவர்களவிரைந்தஅணைத்துககொண்டது. இந்தப்பகுதி மற்சாலைகளுக்கஇதபரவாயில்லை. குதிரவேகமகுறையில்லை. கையிலடார்ச்சுமஉண்டு. போகுமவழியிலபிரச்சனஏதுமில்லை. கடுங்குளிராலகொஞ்சமஅசௌகர்யம். அவ்வளவுதான். மேலநிர்மலமாவானம். ஒளிர்கிற, பழக்மிக்நட்சத்திரங்கள். மழஅபாயமஏதுமில்லஎன்பதாலவிமானமசிக்கலின்றிககிளம்பிவிடும். ஜார்ஜுக்கஇருந்ஒரகவலையுமபோய்விட்டது.

மெலிதாஒரபாட்டுபபாடததொடங்கி பிறகநிறுத்திவிட்டானஅவன். வெள்ளைத்துணி மூடிபேய்களபோலசசுடர்விட்பெருமமலைத்தொடர். பாடுமஉற்சாகத்தஏனஅதஊக்குவிக்கவில்லை. கைக்கடிகாரத்தபார்த்தானஜார்ஜ்.

இன்னுமஒருமணி நேரத்திலஅங்கபோய்விடலாமஎன்றான், பின்னாலவந்தகொண்டிருந்சக்கிடம். பிறகயோசித்துககூறினான் : கம்ப்யூட்டருமபணி முடித்திருக்கும். அந்நேரமவந்துவிட்டது”.

சகபதிலேதுமபேசவில்லை. ஜார்ஜகுதிரையிலஇருந்தவாறதிரும்பி சக்கினமுகத்தைபபார்த்தான். வான்நோக்கி வெள்ளநீள்வட்டமாகததெரிந்ததமுகம்.

“பார்!” முணுமுணுத்தானசக்.

எந்தசசெயலுக்குமகடைசிமுறஎன்பதஉண்டல்லவஜார்ஜுமவான்நோக்கிததிரும்பினான். தலைக்கமேலசலனமின்றி அணைந்தபோய்ககொண்டிருந்தநட்சத்திரங்கள்.

ந‌ன்‌றி - பவள‌க்கொடி
இருமாஇத‌ழ
நவ‌ம்ப‌ர் - டிச‌ம்ப‌ர் - 2007

Share this Story:

Follow Webdunia tamil