Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒலிம்பிக்கை அரசியலா‌க்க அனுமதிக்கக் கூடாது!

Advertiesment
ஒலிம்பிக்கை அரசியலா‌க்க அனுமதிக்கக் கூடாது!
, புதன், 26 மார்ச் 2008 (16:30 IST)
webdunia photoWD
கிரிக்கெடஉள்ளிட்விளையாட்டுகளநாளுக்கநாளவணிகமயமாகி வருமஆரோக்கியமற்சூழ்நிலையில், 4 ஆண்டுகளுக்கஒரமுறஉலகையஉற்சாகத்திலஆழ்த்துமஒலிம்பிகபோட்டிகளுமஅரசியலவயப்படுத்தப்படுவதவிளையாட்டரசிகர்களவருத்தத்திலஆழ்த்தியுள்ளது.

ஆகஸ்டமாதம் 8ஆமதேதி பீஜிங்கிலதுவங்குள்ள 28வதஒலிம்பிகபோட்டிகளுக்கநாளுக்கநாளஎதிர்ப்பவலுத்தவருகிறது.

காரணமதிபெத்.

ஒலிம்பிகவிளையாட்டுபபோட்டிகளுக்கவித்திட்கிரேக்நாட்டினஒலிம்பஸநகரத்திலிருந்தநேற்றஒலிம்பிகஜோதி பீஜிங்கநோக்கிபபுறப்பட்அதநேரத்தில், “திபெதமக்களமீதஅடக்குமுறையகட்டவிழ்த்துவிட்டுவருமசீஅரசைககண்டித்தபீஜிஙஒலிம்பிகபோட்டிகளபுறக்கணிக்கலாமஎன்றதாங்களஆலோசித்தவருவதாக” ஐரோப்பிநாடுகளகூறியுள்ளன.

போரினாலும், நாடுகளுக்கிடையிலாஅரசியலாலுமஒலிம்பிகபோட்டிகளபாதிக்கப்பட்வரலாறஏற்கனவஉள்ளதஎன்றாலும், ஒலிம்பிகபோட்டிகளஅரசியலநடவடிக்கைகளுக்கஒரஆயுதமாக்குவதசரிதானஎன்பதமுன்னேறிநாடுகளயோசிக்வேண்டும்.

ஆஃப்கானிஸ்தானிற்குளரஷ்ராணுவமநுழைந்ததைககண்டித்தநேட்டஒப்பந்த (அமெரிக்க, ஐரோப்பிய) நாடுகள், 1980 ஆமஆண்டமாஸ்கோவிலநடந்ஒலிம்பிகபோட்டிகளைபபுறக்கணித்தன.

அதற்கபதிலநடவடிக்கையாக 1984ஆமஆண்டஅமெரிக்காவினலாஸஏஞ்சல்ஸநகரிலநடந்ஒலிம்பிகபோட்டிகளரஷ்யாவும், கம்யூனிச (வார்சஒப்பந்த) நாடுகளுமபுறக்கணித்தன.

ஒவ்வொரஒலிம்பிகபோட்டிகளிலுமகாணப்படுமகடுமபோட்டியும், படைக்கப்படுமசாதனைகளுமஇவ்விரஒலிம்பிகபோட்டிகளிலபெரிதாஇடம்பெறததவறியதாலரசிகர்களஏமாற்றமடைந்தனர்.

இப்படி ஒரநாட்டினஅல்லதஉள்நாட்டினபிரச்சனைகளசர்வதேஅரசியலாக்குவதற்கு...

,,, எதற்காஒலிம்பிகபோட்டிகளகருவியாக்வேண்டும்? அப்படிப்பட்பிரச்சனைகளுக்கஒலிம்பிகபோட்டிகளகருவியாக்குவதாலதீர்வஏற்படுமா?

webdunia
webdunia photoWD
1974ஆமஆண்டமூனிக்கிலநடந்ஒலிம்பிகபோட்டிகளிலகலந்துகொள்வந்த 13 இஸ்ரேலிவீரர்களபாலஸ்தீவிடுதலஇயக்கத்தினரசுட்டுககொன்றனர். இந்தபபடுகொலைகளமூலமதங்களுடைபிரச்சனையஉலநாடுகளினகவனத்திற்ககொண்டவந்ததாயாசரஅராஃபத்தினஇயக்கமகூறியது.

நமதகேள்வி: பாலஸ்தீவிடுதலஇயக்கமநடத்திஅந்தபபடுகொலஅவர்களதபிரச்சனைகளுக்குததீர்வைததந்ததா? அல்லதஇஸ்ரேலிடமிருந்ததானவிடுதலையைபபெமுடிந்ததா? எதுவுமஇன்று வரநடக்கவில்லையே.

எல்லாவற்றிற்குமமேலாகொல்லப்பட்அந்இஸ்ரேலிவீரர்களுக்குமபாலஸ்தீபிரச்சனைக்குமஎன்சம்பந்தம்?

மாஸ்கஒலிம்பிக்கஅமெரிக்கபுறக்கணித்ததஆப்கானிஸ்தானிற்குத்தானவிடிவபிறந்துவிட்டதா?

எனவே, உள்நாட்டுபபிரச்சனையாகட்டும், நாடுகளுக்கஇடையிலாபிரச்சனையாகட்டுமஅதனவிவாதிக்வேண்டிஇடம் ஐ.ா. பொதுசசபஅல்லதபாதுகாப்புபபேரவை. இதிலவிளையாட்டகருவியாக்குவததவறு.

webdunia
webdunia photoWD
திபெதபிரச்சனஇன்றநேற்றல்ல, அரநூற்றாண்டகாலமாநீடித்தவருகிறது. அப்பிரச்சனைக்கஉரிவகையிலதீர்வகாணப்பவேண்டுமஎன்பதிலஎந்மாற்றுககருத்துமஇல்லை. இப்பிரச்சனையிலசீஅரசகையாண்டுவருமஅடாவடித்தனங்களஎதுவுமஉலகமறியாததஅல்ல. ஆனாலஅதற்கஒலிம்பிக்ககருவியாக்அனுமதிக்கககூடாது.

அமெரிக்காவாயினும், ஐரோப்பிநாடுகளாயினுமவிளையாட்டவிளையாட்டாகவபார்க்மற்உலநாடுகளவலியுறுத்வேண்டும். ஒலிம்பிக்கஅரசியலவிளையாட்டாக்அனுமதிக்கககூடாது.

Share this Story:

Follow Webdunia tamil