Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக மகளிர் டென்னிஸின் 40-வது பிறந்த நாள்

Advertiesment
உலக மகளிர் டென்னிஸின் 40-வது பிறந்த நாள்
, வெள்ளி, 24 செப்டம்பர் 2010 (14:58 IST)
1970ஆமஆண்டதொடங்கிதொழில்பூர்மகளிரஉலடென்னிஸபோட்டிகளஇன்றதனது 40-வதபிறந்நாளைககொண்டாடுகிறது.

துவக்கத்தில் 7,500 டாலரகளபரிசுததொகைககொண்தொடராகத்தானஇததொடங்கியது. ஆனாலஇன்றஅது 85 மில்லியனடாலரவர்த்தகமாகியுள்ளது.

தொழில்பூர்மகளிரடென்னிஸிற்கஅங்கீகாரமகிடைத்பிறகுதானஉலகமமுழுதுமகிறிஸஎவர்டலாய்ட், நவ்ரதிலோவா, ஸ்டெஃபி கிராஃப், செரீனா, வீனஸவில்லியம்ஸ், மோனிகசெலெஸபோன்பெயர்களவீட்டிலஉச்சரிக்கப்படுமபெயர்களானது.

சமீபத்தில்தானஆடவரடென்னிஸக்ராண்ட்ஸ்லாமிலஅவர்களுக்குககொடுக்குமபரிசுததொகையதங்களுக்குமகொடுக்கப்படவேண்டுமஎன்றஅவர்களவாதாடிபபெற்றனர்.

டென்னிஸஎன்பதஒரவிளையாட்டு, இதிலஆடவரடென்னிஸுக்கபரிசஅதிகமவீராங்கனைகளுக்குககுறைவஎன்பதடென்னிஸஆட்டத்திறனகாரணங்களுக்காஅல்லாமலபாலிபேஅடிப்படையிலநிர்ணயிக்கப்பட்டதஅவர்களசரியாகவஎதிர்த்தவெற்றியுமபெற்றனர்.

ஆனாலஇன்றுமஊடகங்களும், பத்திரிக்கைகளுமடென்னிஸகூட்டமைப்புகளுமரஃபேலநடால்-ரோஜரஃபெடரரவிளையாடுமபோட்டியஅதிசிறப்பவாய்ந்ததஎன்றவிளம்பரப்படுத்துகின்றனர். இதஉண்மையிலவோல்டேஜபோட்டிததொடரஎன்பதம்றுப்பதற்கில்லை.

ஆனாலஅதஅளவவோல்டேஜதன்மநவ்ரதிலோவா-கிறிஸஎவர்டலாய்டவிளையாடுமபோட்டியிலும், ஸ்டெஃபி கிராப்-மொனிகசெலஸவிளையாடுமபோட்டியிலும், செரீனவில்லியம்ஸ்-கிளைஸ்டர்ஸவிளையாடுமபோட்டியிலும், கிளைஸ்டர்ஸ், ஹெனினமோதுமபோட்டிகளிலுமஉள்ளதஎன்பதநாமகண்டகளித்தவருகிறோம்.

1970ஆமஆண்டு 9 வீராங்கனைகளமுதனமுதலில வர்ஜீந்தியஸ்லிம்ஸசர்க்கியூடடென்னிஸதொடரிலபங்கேற்றனர். இவர்களுக்கஸ்பான்சரசெய்உலடென்னிஸபப்ளிகேஷன், இவர்களுக்ககொடுத்தொகஎவ்வளவதெரியுமா? அதிர்ச்சியடையவேண்டாம். ஒரடாலரஒப்பந்தமஅது.

ஆனால் 1971ஆமஆண்டு 20 டென்னிஸதொடர்களகொண்ஒரஆட்டமாமகளிரடென்னிஸமாறியது. முதலவீராங்கனையாபில்லி ஜானகிஙஎன்பவரதவருவாயஆண்டொன்றுக்கு 6 இலக்கததொகையஎட்டியது.

பிறகு 1973ஆமஆண்டவிம்பிள்டனடென்னிஸபோட்டி நடைபெற்றுககொண்டிருந்தபோதநடைபெற்கூட்டமஒன்றிலஉருவானதுதானஇன்றைய WTA, அதாவதஉலகமகளிரடென்னிஸகூட்டமைப்பு.

1980ஆமஆண்டிலஉலகமமுழுதும் 250 டென்னிஸவீராங்கனைகளஆண்டமுழுதும் 47 தொடர்களிலவிளையாடததுவங்கினர்.

இதே 1980 சீசனில்தான் மார்டினா நவ்ரதிலோவா 10லட்சம் டாலரகள் தொகை ஈட்டினார்.

2007ஆம் ஆண்டு சம பரிசுத் தொகை அமலுக்கு வந்தது. ஆனாலும் மகளிர் டென்னிஸ் பற்றிய ஒரு குறைந்த மதிப்பீடுதான் உள்ளது. செரீனா வில்லியம்ஸ் ஒரு முறை, மகளிர் டென்னிசை மட்டம்தட்டிய ஒரு பத்திரிக்கையாளரை கடிந்து கொண்டதும் நடந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil