Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி: ஜிம்பாவே திணறல்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (06:40 IST)
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் சமீபத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது ஜிம்பாவே மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மார்க்கம் அபாரமாக விளையாடி 125 ரன்கள் குவித்தார்

இந்த நிலையில் முதன் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாவே அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 30 ரன்களே எடுத்து திணறி வருகிறது. மோர்க்கல் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments