Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவ்ராஜ் சிங்குக்கு சிலை வைத்த பெருமைப் படுத்திய பஞ்சாப் கிரிக்கெட் மைதானம்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:12 IST)
யுவ்ராஜ் சிங்குக்கு பெரோஸ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி கண்ட மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணிக்காக 2 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கு ஒரு நிலையான பின் வரிசை ஆட்டக்காரராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறப்பாக செயல்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அவரைப் பெருமிதப்படுத்தும் விதமாக பஞ்சாப்பில் உள்ள பெரோஸ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

வரலாற்றில் இன்று… முதல் முதலாக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்ற தென்னாப்பிரிககா!

அடுத்த கட்டுரையில்
Show comments