Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் அணியில் பாண்டியா: கடுப்பில் வாழ்த்திய யுவராஜ் சிங்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (11:23 IST)
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யுவராஜ் சேர்க்கப்படாமல் ஹிரிதிக் பாண்டியா சேர்க்கப்பட்டிருப்பதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


 
 
இந்தியா வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய வீரர்கள் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
 
இதில் யுவராஜ் சிங் சேர்க்கப்படாமல் இளம் வீரர் ஹிர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 
 
ஹிர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு யுவராஜ் சிங்கும் கிண்டலான முறையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




 

 
ஆல்-ரவுண்டர் பாண்டியா டெஸ்ட் அணிக்கு வந்துள்ளது அணியை வலிமையாக்கும். ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டராக ஜொலித்து வரும் நிலையில் பாண்ட்யா வேகப்பந்து மற்றும் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார். 
 
பாண்டியா இதுவரை 16 டி20 போட்டிகளில் ஆடி, 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 78 ரன்கள் சேர்த்துள்ளார். நான்கு, ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங் சராசரி 22.50 ஆகும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments