Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:39 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் அணிகளின் வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்பட ஒரு சில அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளார்
 
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ
 
ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஷ்குமார், ஹர்ஷல் பட்டேல், அர்தீப் சிங்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments