Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக ஆண்கள் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரே கோப்பை வென்றார்!

Advertiesment
உலக ஆண்கள் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரே கோப்பை வென்றார்!
, திங்கள், 22 நவம்பர் 2021 (16:01 IST)
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன் இறுதிப் போட்டியில்  அலெக்சாண்டர் ஸ்வெரே வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார் .

இத்தாலி நாட்டில் உள்ள துரின் நகரில் ஏபிடி எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி நேற்று  நடந்தது. இதில், ரஷியாவைச் சேர்ந்த டேனிஸ் மெட்விவே மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் மோதினர்.

இதில், அலெக்சாண்டர் 6-4,6-4 என்ற செட் கணக்கில்  மெட்விடெவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினர். இவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணி சாம்பியன்