Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (12:27 IST)
டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இதுவரை பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று முதல் மெயின் போட்டிகள் தொடங்கி உள்ளன. இன்றைய முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது,
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு
 
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், டிம் டேவிட், மாத்யூ வேட், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, ஹசில்வுட்
 
நியூசிலாந்து: ஃபின் அலென், கான்வே, கானே  வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், நீஷம், சாண்ட்னர், சோதி, ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்,
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான்… ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

கிரிக்கெட் போட்டி நடந்தபோது மைதானத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் படுகாயம்

ஆஸ்திரேலியா A அணிக்கெதிரான இரண்டு நாள் போட்டி… கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா ஏ அணி அறிவிப்பு

யுவ்ராஜுக்கு இருந்த ஒரே நண்பர் சச்சின்… மற்றவர்கள் அவர் முதுகில் குத்தினர்- யோக்ராஜ் சிங் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments