கவுதம் கம்பீர் வெளியிட்ட இந்திய உத்தேச அணி… யார் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (09:17 IST)
இந்திய அணியின் தனது ப்ளேயிங் லெவன் அணியை கம்பீர் அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியோடு மோதும் போட்டி மிகவும் முக்கியமானது. அந்த போட்டியை வென்றால் மிகவும் தன்னம்பிக்கையோடு மற்ற அணிகளை எதிர்கொள்ளலாம். உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியை கம்பீர் வெளியிட்டுள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

கம்பீரின் உத்தேச அணி
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்/புவனேஷ்வர் குமார், முகமது ஷமி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments