Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2020 உலகக்கோப்பை டி20 போட்டி தொடரின் அட்டவணை வெளியீடு

Advertiesment
2020 உலகக்கோப்பை டி20 போட்டி தொடரின் அட்டவணை வெளியீடு
, திங்கள், 4 நவம்பர் 2019 (20:07 IST)
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக்ககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித்தொடருக்கான அட்டவணையை ஐசிசி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டி தொடரின் முழு அட்டவணை விபரங்களை இப்போது பார்ப்போம்;
 
முதல் சுற்று (இந்திய நேரப்படி)
 
அக்டோபர்  18: இலங்கை  - அயர்லாந்து, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் - 8:30 காலை 
 
அக்டோபர்18: பப்புவா நியூ கினியா, - ஓமன்,  கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- 1.30 பிற்பகல்
 
அக்டோபர் 19: வங்காள தேசம் - நமீபியா பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -8:30 காலை 
 
அக்டோபர் 19: நெதர்லாந்து - ஸ்காட்லாந்து , பெல்லரைவ் ஓவல்,  டாஸ்மானியா-1.30 பிற்பகல்
 
அக்டோபர்20: அயர்லாந்து- ஓமன் கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- -8:30 காலை 
 
 அக்டோபர்20:  இலங்கை - பப்புவா நியூகினியா, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 21: நமீபியா - ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை 
 
அக்டோபர் 21: வங்காள தேசம்-  நெதர்லாந்து , பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 22:  நியூ பப்புவா கினியா- அயர்லாந்து கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் - 8:30 காலை 
 
அக்டோபர் 22:  இலங்கை - ஓமன்  ,கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 23:  நெதர்லாந்து - நமீபியா  பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை 
 
அக்டோபர் 23: வங்காள தேசம -ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா-1.30 பிற்பகல் 
 
சூப்பர் 12 குழுக்கள் பின்வருமாறு:
 
குரூப் ஏ: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, குரூப் ஏ  மற்றும் குரூப் பி 
 
குரூப்  பி: இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், குரூப் பி  மற்றும் குரூப் ஏ 
 
அக்டோபர் 24: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி  -1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 24: இந்தியா- தென்னாப்பிரிக்கா  பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை                    
 
அக்டோபர் 25: குரூப் 1 தகுதி-  குருப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -8:30 காலை 
 
அக்டோபர் 25: நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 26: ஆப்கானிஸ்தான்-  குரூப் பி தகுதி  , பெர்த் மைதானம் பெர்த்- 11:30 காலை 
 
அக்டோபர் 26: இங்கிலாந்து -  குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் - 4.30 மாலை
 
அக்டோபர் 27: நியூசிலாந்து -குரூப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் - குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் - 11:30 காலை 
 
அக்டோபர் 28: ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை
 
அக்டோபர்  29: பாகிஸ்தான் -குரூப் ஏ தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -8:30 காலை 
 
அக்டோபர்  29: இந்தியா  -குரூப்  பி  தகுதி  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 30: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 1.30 பிற்பகல் 
 
அக்டோபர் 30: வெஸ்ட் இண்டீஸ் - குரூப் பி தகுதி , பெர்த் மைதானம் பெர்த் -4.30 மாலை
 
அக்டோபர் 31: பாகிஸ்தான் - நியூசிலாந்து   பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 8:30 காலை 
 
அக்டோபர் 31: ஆஸ்திரேலியா -  குரூப் ஏ தகுதி ,  பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன் -9:30 காலை 
 
நவம்பர் 1: தென்னாப்பிரிக்கா -ஆப்கானிஸ்தான், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 9:00 காலை 
 
நவம்பர் 1: இந்தியா- இங்கிலாந்து  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்
 
நவம்பர் 2: குரூப் 2 - குரூப் ஏ  தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-8:30 காலை 
 
நவம்பர் 2: நியூசிலாந்து - குரூப் ஏ தகுதி , பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்-2.30 பிற்பகல் 
 
நவம்பர் 3: பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- - 9:00 காலை 
 
நவம்பர்  3: ஆஸ்திரேலியா - குரூப் பி தகுதி  , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 2.00 பிற்பகல் 
 
நவம்பர்  4: இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான்  பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 2.30 பிற்பகல் 
 
நவம்பர்  5: தென்னாப்பிரிக்கா -  குரூப் பி தகுதி  , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்-9:00 காலை 
 
நவம்பர்  5: இந்தியா -குரூப் ஏ தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்  -2.00 பிற்பகல் 
 
நவம்பர் 6: பாகிஸ்தான்-குரூப் பி தகுதி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -8:30 காலை 
 
நவம்பர் 6: ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல் 
 
நவம்பர் 7: இங்கிலாந்து -குரூப் ஏ  தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -9:00 காலை 
 
நவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் -  குரூப் ஏ தகுதி , மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல் 
 
நவம்பர்  8: தென்னாப்பிரிக்கா - குரூப் பி தகுதி  சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 8:00 காலை 
 
நவம்பர் 8: இந்தியா - ஆப்கானிஸ்தான்  சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -2.00 பிற்பகல் 
 
அரை இறுதி
 
நவம்பர்11: கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள், சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-1.30 பிற்பகல் 
 
நவம்பர் 12: , கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -2.00 பிற்பகல் 
 
இறுதி போட்டி
 
நவம்பர் 15: அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்-1.30 பிற்பகல்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் ஒரு பாடம்... கேப்டன் ரோகித் சர்மா!!