Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

Advertiesment
Football world cup
, புதன், 7 டிசம்பர் 2022 (07:50 IST)
கடந்த சில வாரங்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது நாக் அவுட் போட்டிகளும் முடிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே பிரேசில், நெதர்லாந்து, அர்ஜெண்டினா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 நாடுகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மொரோக்கோ மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன
 
இதனை அடுத்து காலிறுதி போட்டியில் மோதும் அணிகள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
இங்கிலாந்து - பிரான்ஸ்
 
குரோஷியா - பிரேசில்
 
நெதர்லாந்து - அர்ஜெண்டினா
 
மொரோக்கோ - போர்ச்சுக்கல்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு !