உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா? இன்று இறுதிப்போட்டி..!

Siva
வியாழன், 18 செப்டம்பர் 2025 (07:45 IST)
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
 
இந்தியாவின் 'தங்க மகன்' என போற்றப்படும் நீரஜ் சோப்ரா, தனது முதல் தகுதிச்சுற்று முயற்சியிலேயே 84.85 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு எளிதாக தகுதி பெற்றார்.
 
இந்திய நேரப்படி இன்று அதாவது செப்டம்பர் 18 அன்று மாலை 4:00 மணியளவில் ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, இந்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு வரவுள்ள தமிழக பிளேயர்… உறுதியானது டிரேடிங் ஒப்பந்தம்!

ஷுப்மன் கில் குற்றவுணர்ச்சியோடுதான் தூங்க செல்வார்.. முகமது கைஃப் கருத்து!

துரத்தும் காயம்… ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் அனுமதி…!

ரோஹித் சர்மா அபார சதம்.. விராத் கோஹ்லி மகத்தான சாதனை.. இந்தியா வெற்றி..!

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் சீண்டல்: இந்தூரில் ஒருவர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments