Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்; இன்றைய முதல் போட்டியில் மோதும் அணிகள்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (07:59 IST)
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்; இன்றைய முதல் போட்டியில் மோதும் அணிகள்!
மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து இன்றைய முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. 
 
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற இருப்பதாகவும் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோத இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 26 ஆம் தேதி முடிவடையும் என்றும் அன்றைய தினம் கேப்டவுன் நகரில் இறுதிப்போட்டி  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments