Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
, ஞாயிறு, 6 மார்ச் 2022 (08:31 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 
 
இந்திய மகளிர் அணி இன்று டாஸ் வென்றதை அடுத்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய மகளிர் அணி சற்று முன் வரை முரட்டு ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கேப்டன் மிதாலி ராஜ் 6 ரன்களுடனும்  ரிச்சா கோஷ் ஒரு ரன்னும் விளையாடி வருகின்றனர். முன்னதாக மிதாலி ராஜ் 52 ரன்களும் தீப்தி சர்மா 40 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் மோதல்