Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில்லியம்சன் அபார சதம்! தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் ஒரு தோல்வி!

வில்லியம்சன் அபார சதம்! தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் ஒரு தோல்வி!
, வியாழன், 20 ஜூன் 2019 (06:58 IST)
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் ஒரு தோல்வி கிடைத்துள்ளது. இந்த அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த வெற்றியை அடுத்து நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது
 
ஸ்கோர் விபரம்: 
 
தென்னாப்பிரிக்கா: 241/6  49 ஓவர்கள்
 
டூசன்: 67
ஆம்லா: 55
மார்க்கம்: 38
மில்லர்: 36
 
நியூசிலாந்து: 245/6  48.3 ஓவர்கள்
 
வில்லியம்சன்: 106
கிராந்தோம்: 60
குப்தில்: 35
நீஷம்: 23
 
ஆட்டநாயகன்: வில்லியம்சன்
 
இன்றைய போட்டி: ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்காவின் ஆமைவேக ஆட்டம்: நியூசிலாந்துக்கு 242 இலக்கு!