Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் அணியில் தவானுக்கு இடம் கிடைக்குமா? கலக்கும் இளைஞர்கள்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (15:16 IST)
இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ள நிலையில் அங்கு நடக்க உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷிகார் தவான் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். இத்தனைக்கும் அவர் மோசமான பார்மில் இல்லை.ஆனால் அவரை விட பல இளைஞர்கள் சிறப்பாக விளையாடி அந்த இடத்துக்காக காத்திருக்கின்றனர். அதில் முக்கியமாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும்.

இவர்கள் இருவரும் இப்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சதங்களாகக் குவித்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. அதனால் ஷிகார் தவானுக்கு அந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments