கோலியுடனான ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன்… ரோஹித் ஷர்மா புகழாரம்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (11:08 IST)
இந்திய வெள்ளைப் பந்து அணிக்கு புதிய கேப்டனாக தலைமையேற்று உள்ளார் ரோஹித் ஷர்மா.

கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகளின் விளைவாக இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து அவர் அணியை வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கோலி குறித்து அவர் ‘அவர் கேப்டனாக செயல்பட்ட ஐந்து ஆண்டுகளையும் மறக்க முடியாது. அவர் தலைமையின் கீழ் விளையாடியது அற்புதமானது. அவரின் அர்ப்பணிப்பும் உறுதியும் ஒரு செய்தியாக இருக்கும். நான் அவரோடு நிறைய கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளேன். அந்த ஒவ்வொரு தருணங்களையும் நான் ரசித்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments