Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோ கோலி ’ அம்பயருடன் 'ஏன் சண்டை போட்டார்...?

Advertiesment
ஹீரோ கோலி ’ அம்பயருடன் 'ஏன் சண்டை போட்டார்...?
, சனி, 24 நவம்பர் 2018 (16:31 IST)
மெல்போர்னில் நேற்றைய இரண்டாவது  டிவென்டி - 20 ஆட்டத்தில் விராட் கோலி அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் மைதானத்தில் சிறிது நேரம் பதற்றம் நேர்ந்தது.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி - 20 ஆட்டத்தில் 19 ஆவது ஓவரை இந்திய வீரர் பும்ரா வீசினார்.
 
அப்போது மழை பலமாக பெய்தது. ஆனால் அம்ப்யர்கள் இருவரும் போட்டியை நிறுத்தாமல் இருந்தனர். அப்போது கோபமடைந்த கோலி அம்பயரை நெருங்கி : இப்படி மழைபெய்தால் மைதானத்தில் நாங்கள் பேட் செய்யும் போது சிரமம் ஏற்படும் என்று வாக்குவாதம் செய்தார்.
 
விராட் கூறியதை பெலிவியலின் அமர்ந்து கமெண்ட் செய்துகொண்டிருந்த மைக்கெல் கிளார்க் வரவேற்று கோலிக்கு ஆதரவளித்தார்.
 
இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...