Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

சென்னை சூப்பர் கிங்ஸின் துணை கேப்டன் யார்? சுவாரஸ்ய பதில்

Advertiesment
wice Captain
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:38 IST)
சிஎஸ்கேவில் நிலவிய பலத்த சர்ச்சைகளுக்குப் பின் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பி தான் சின்ன தலை என்று நிரூபித்துள்ளார்.

ஆனால் பலத்த டஃப் கொடுக்கப் போகும் இந்த ஐபிஎல் அணிகளுக்கு இடயே சென்னை சூப்பர் கிங்ஸ்கில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த 2020 ஐபிஎல் போட்டிகள் துபாயில் தொடங்கவுள்ள நிலையில்,  தற்போது சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தினருக்கு துணைநிற்பதாக சீனிவாசம் உறுதியளித்துள்ளார்.

அதேசமயம் சென்னை கிங்க்ஸ் அணியின் துணை கேப்டன் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு அந்த அணியின் டுவிட்டர் பக்கத்தில் வைஸ் கேப்டன் இருக்க பயம் ஏன்  என தோனியை சுட்டிக் காட்டியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்னாவை என் மகன் போல நடத்தினேன் – இறங்கிவந்த சீனிவாசன்!