Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டம்: மே.இ.தீவுகள் அபார வெற்றி!

உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டம்: மே.இ.தீவுகள் அபார வெற்றி!
, புதன், 19 அக்டோபர் 2022 (17:13 IST)
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று ஜிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தன
 
இதனையடுத்து ஜிம்பாவே அணியை 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் தற்போது பி பிரிவில் உள்ள நான்கு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளை எடுத்துள்ளது என்பதும், ரன் ரேட் அடிப்படையில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாவே முதல் இரண்டு இடங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல 30 சதவீதம் வாய்ப்புதான்…” உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கருத்து!