Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டி.. மே.இ.தீவுகள் அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (17:03 IST)
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 260 ரன்கள் ஆட்டம் இழந்த நிலையில் 261 என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 29.3 ஓவர்களை ஆறு விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்த தொடரில் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் மூன்றாவது போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் சமனில் முடிந்தது. 
 
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 25 முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments