Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்: இந்திய பவுலர்கள் அசத்தல்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:29 IST)
7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்: இந்திய பவுலர்கள் அசத்தல்!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் வரை 25 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், சாஹல் உள்பட அனைவரும் மிக அபாரமாக பந்து வீசியதை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ரன்களை எடுக்க திணறி வருகின்றனர் என்பதும் சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments