Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த்: இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த வீரர்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (08:20 IST)
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று தொடங்கிய நிலையில் இந்தியா தனது பதக்க பட்டியலை தொடங்கியுள்ளது.

சற்றுமுன் நடைபெற்ற  ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு  பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பா என் கூடவே இருக்கிறார்… அவருக்குதான் அந்த பறக்கும் முத்தம் – ஷமி நெகிழ்ச்சி!

ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!

கிரிக்கெட்ல இதெல்லாம் சாதாரணமப்பா… அக்ஸர் படேல் பெருந்தன்மை!

மீண்டும் சி எஸ் கே அணியில் ‘சின்ன தல’ ரெய்னா!

உண்மையானது வதந்தி… மனைவியை விவாகரத்து செய்யும் சஹால்!

அடுத்த கட்டுரையில்
Show comments