Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறதா? கொந்தளிக்கும் முன்னாள் வீரர்கள்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:35 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை பிசிசிஐ அவமதிப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தை சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது. அதில் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தனர். அதிகபட்ச சம்பளமாக 7 கோடி ரூபாய் பெரும் ஏ+ பிரிவில் கோலி, பூம்ரா மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

இதில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் வாஹ்ன் ‘இது ஜடேஜாவை அவமதிப்பதாகும். கோலியின் வெற்றிகளுக்கு பின்னால் ஜடேஜா இருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments