Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின் ஒரு ஆல் ரவுண்டர் விஞ்ஞானி: சேவாக் புகழாரம்

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (12:59 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் அவர் ஒரு விஞ்ஞானி என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். 
 
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலையில் இருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் தான் அணியை மீட்டார் என்பது அவர் எடுத்த 42 ரன்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வீரேந்திர சேவாக் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது இந்திய அணிக்கு விஞ்ஞான வெற்றியை பெற வைத்து விட்டார் ரவிசந்திரன் அஸ்வின் என்றும் அவர் ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் விஞ்ஞானி என்றும் தெரிவித்திருந்தார்
 
மேலும் அஸ்வினுடன் ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆக விளையாடினார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments