விராட் கோலிஎன்னை விட திறமையானவர்: கங்குலி

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:20 IST)
விராட் கோலி என்னை விட திறமையானவர்: கங்குலி
விராட் கோலி என்னைவிட திறமையானவர் என பிசிசிஐ தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
விராத் கோலியின் திறமை குறித்து கடந்த சில வருடங்களாக கேள்வி எழுப்பப் பட்ட நிலையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்து அசத்தி அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
 இந்த நிலையில் ஒரு வீரரை இன்னொரு வீரர்களுடன் திறமையின் அடிப்படையில் ஒப்பிடுவது தவறானது என்றாலும் விராத் கோலி என்னை விட திறமையான என்றும் நான் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி இருந்தாலும் நான் விளையாடியதைவிட அதிக போட்டிகளில் விராட் கோலி விளையாடுவார் என்றும் அவர் அபாரமானவர் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார் 
 
விராத் கோலி குறித்த விமர்சனங்களுக்கு சதத்தின் மூலம் பதிலடி கொடுத்த நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலி என்னைவிட விராட் கோலி திறமையானவர் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

உலகக் கோப்பை தகுதி சுற்றில் அதிக கோல்கள்… ரொனால்டோ படைத்த சாதனை!

டெல்லி கேப்பிடல்ஸில் இருந்து விலகுகிறாரா கே எல் ராகுல்?... ட்ரேட் செய்ய ஆர்வம் காட்டும் அணி!

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

அடுத்த கட்டுரையில்
Show comments