Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி தான் எப்போதும் சூப்பர் வீரர் – வெங்சர்கார்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (22:57 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் திறமையை அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அவரை இந்திய அணிக்குக் கொண்டு வந்தது பற்றிவெங்சர்கார் கூறியுள்ளதாவது :

நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தபோது, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வீரர் தொடக்க வீரராக களமிறங்கி 123 ரன்கள் எடுத்து இறுதிவரை கிரீசிலேயே ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது இந்திய அணி 240 ரன்கள் எடுத்தனர். கோலியின் ஆட்டம் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. அப்போதே கோலி முதிர்ச்சி பெற்ற வீரராக இருந்தார் என்று கூறினார்.

மேலும், இந்திய அணியில் 2008 ஆம் ஆண்டு கோலி சேர்க்கப்பட்ட போது வெங்சர்கார் அவரை எமர்ஜிங் அணியில் இருந்து தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments