முதல் பந்திலேயே விராத் கோஹ்லி கோல்டன் டக் அவுட்.. பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:38 IST)
இன்று பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாடும் நிலையில் இன்றைய போட்டியில் முதல் பந்திலேயே பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி கோல்டன் டக் அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளஸ்சிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினார்.

முதல் ஓவரை ராஜஸ்தானின் ட்ரெண்ட் போல்ட் வீசிய நிலையில் முதல் பந்திலேயே விராட் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதனை அடுத்து பெங்களூர் அணி ரசிகர்கள் மிகுந்த சோகமான உள்ளனர்.

தற்போது டூ பிளஸ்சிஸ் ற்றும் சபாஸ் அகமது ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments